பள்ளிகளில் அஞ்சல் சேமிப்பு கணக்கு ஆதார் பதிவு உள்ளிட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறை திட்டம்

சென்னை, ஜூன் 11- “சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில்…

Viduthalai

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

பெரம்பலூர், ஜூன் 11- படிக்கட்டு பயணத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் அமைச்சர் எஸ்.‌எஸ்‌.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது: புதிதாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கும்…

viduthalai

எம்பிபிஎஸ் – பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலை

சென்னை, ஜூன் 11 ஒன்றிய அரசு அறிவித்த பிறகுதான் பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய…

Viduthalai

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்ணா?

உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு புதுடில்லி. ஜூன் 11- நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மறுதேர்வு நடத்த கோரிக்கை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த…

Viduthalai

சட்டப் பேரவை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு சட்டப்பேரவை வருகிற 24ஆம் தேதி கூடும் நிலையில், என்னென்ன தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து நாளை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்கிறது. 2024ஆம் ஆண்டின் முதல்…

viduthalai

தேர்தலுக்குப்பின் மதவெறியர்களின் வெறியூட்டும் பேச்சுகள் – ஆபத்தானவை!

அயோத்தியில் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவருமான அவதேஷ் பிரசாத்தை வெற்றி பெறச்செய்த மக்களை ஹிந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து இழிவுபடுத்தி காணொலிகளை வெளியிட்டு வருகின்றனர். அயோத்தி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதி யில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும் அம்பேத்கரிய…

Viduthalai

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை, ஜூன் 11- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று (10.6.2024) தொடங்கியது. தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஏ, பி.எஸ்சி, பி.காம்., பிபிஏ, பிபிஎம்,…

viduthalai

கடமையை அறிக

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944

Viduthalai

‘தினமலரின்’ புத்தி!

தினமலர்’, 11.6.2024, பக்கம் 8 தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (புதுவையையும் சேர்த்து) 40–க்கு 40 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 100 விழுக்காடு வெற்றி பெற்றதைத் தாங்க முடியாத ‘தினமலர்’, ‘‘உலக்கையை எடுத்துக் குத்திக் கொள்வதுபோல’’ குத்திக் கொள்கிறது –…

Viduthalai

அசைவ உணவுக்கு செலவு செய்வதில் கேரளா மாநிலம் முதலிடம்

புதுடில்லி, ஜூன் 11 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத் தொகையை கணக்கிடவும், மக்களின் உணவு விருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு…

Viduthalai