மேற்கு வங்கத்தில் திருப்பம் மூன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : திரிணாமூல் காங்கிரஸ் தகவல்

கொல்கத்தா, ஜூன் 12 ‘மேற்கு வங்கத்திலிருந்து தோ்வான 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடா்பில் உள்ளனா். எனவே, நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் விரைவில் குறையும்’ என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சாக்கேட்…

Viduthalai

இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் லட்சணம் 28 அமைச்சர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன 70 அமைச்சர்கள் பெரும் பணக்காரர்கள்

புதுடில்லி, ஜூன் 11 பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில் ஒன்றிய அமைச்சா்கள் மற்றும் இணைய மைச்சா்கள் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்றும், 70 அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் பெரும் பணக்காரர்கள் என்றும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம்…

Viduthalai

+2வில் தோல்வி ‘நீட்’டில் வெற்றியா?

12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடத்தில் தோல்வி மற்றும் உயிரியல் பாடத்தில் சொற்ப மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி நீட் தேர்வில் 705/720 வாங்கி ‘வியப்பை’ ஏற்படுத்தி உள்ளார் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு…

Viduthalai

நமதிழிவுக்கு நாமே காரணம்

நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்த னங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். ‘குடிஅரசு’ 27.11.1943

Viduthalai

இந்நாள் – அந்நாள்!

1912 – என்.வி.என். நடராசன் பிறப்பு. 1980 – திருவைகுண்டம் பொதுக்கூட்டத்தில் ‘மானமிகு' என்ற வார்த்தை பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களால் அறிமுகம்.

Viduthalai

மோடியின் வித்தையை நம்பியதால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை!

ஆர்.எஸ்.எஸ். இதழ் தாக்கு பானாஜி, ஜூன் 12 மோடி என்னும் தனி மனிதரின் வார்த்தைகளில் அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தி இருப்பதாக ஆர்எஸ்எஸ் சார்பு "ஆர்கனைசர்' பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.…

Viduthalai

அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் பி.ஜே.பி. தோல்வி! எங்களுக்குத் தேவை ராமனல்ல; உணவும், வேலைவாய்ப்பும் என்பதுதான் மக்களின் குரல்!

சம்பூகன் வெற்றி பெற்றார் - இராமன் தோற்றுப் போனான்! பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு இதுதான் அடையாளம்!! ‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்'' சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 12 ‘‘அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில்…

Viduthalai

கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் மாணவர்கள் வெற்றிகளை குவிக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி எக்ஸ் தள பதிவு

சென்னை, ஜூன் 11- மாணவர்கள் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.6.2024) பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே மாணவர்களுக் கான பாடப்…

viduthalai

தி.மு.க. நாடாளுமன்ற குழுவுக்கு புதிய பொறுப்பாளர்கள்

சென்னை, ஜூலை 11 தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நியமனம் செய்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழுத் துணைத் தலைவராக தயாநிதிமாறன்,…

viduthalai

அறிவியல் வளர்ச்சி! சூரியனின் படத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1

பெங்களூரு, ஜூன் 11 இந்தியாவின் ஆதித்யா எல்-1 சூரியனின் சமீபத்திய தோற்றத்தை படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சூரியனை ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 127 நாள் பயணத்திற்கு பிறகு கடந்த ஆண்டு…

viduthalai