பெரியார் விடுக்கும் வினா! (1346)

உலகில் உள்ள மக்களில் 3இல் 2 பகுதி மக்களுக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு புத்திதான் கடவுள், அறிவுப்படிதான் நடப்பார்கள். அறிவுப்படி நடக்கும் போது கடவுள் நம்பிக்கைக்கு என்ன தேவை உள்ளது? மற்ற கடவுள் நம்பிக்கையாளரும் சம்பிரதாயத்திற்குத்தான் கடவுளை நம்புவது ஏன்?…

viduthalai

ஒரே நேரத்தில் இரண்டு இஸ்லாமிய மாநிலங்களவை உறுப்பினர்களை அனுப்பும் கேரளா

திருச்சூர், ஜூன் 15- கேரளாவில் முதல் முதலாக ஒரு இடத்தைப் பிடித்துவிட்டோம் என்று மிதப்பில் இருந்த பாஜகவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புகளுக்குப் பிறகு கேரளாவில் முதல் முதலாக நடிகர் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவை செல்கிறார். இதை மோடியே…

Viduthalai

பண வீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 15- மே மாத பணவீக்க தரவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர் சித்துள்ள காங்கிரஸ் கட்சி, நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை என்று சாடி யுள்ளது. இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

Viduthalai

மயிலாடுதுறை கழக தோழர் தங்க. வீரபாண்டியன் படத்திறப்பு!

மயிலாடுதுறை, ஜூன் 15- மயி லாடுதுறை நகர திராவிடர் கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தியதை யொட்டி படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி 12.6.2024 காலை மாவட்டத் தலைவர் கடவாசல்…

viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு திண்ணைப் பிரச்சாரம்

கிள்ளியூர், ஜூன் 15- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம் கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மிடாலம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்…

viduthalai

மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 15- அண்மையில் ஏழு கட்டங் களாக நடைபெற்ற மக் களவைத் தோ்தலில், மொத் தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி…

Viduthalai

தியாகிகளுக்கும் பதவி மோகமா?

கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…

Viduthalai

திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்

22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பொது…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் சு.அண்ணாமலை மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

செஞ்சி, ஜூன் 15- சீரிய பகுத்தறிவாளரும், பெரியார் வழி வாழ்ந்த வருமான ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சு.அண்ணாமலை அவர் கள் 20-ஆண்டுகளுக்கு மேலாக செஞ்சி நகர கழகத் தலைவராக சிறப்புடன் பணியாற்றி தனது 94-ஆம் அக வையில் 9.6.2024 அன்று மறைவுற்றார்.…

viduthalai

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள் பார்ப்பனியத்துக்குப் பாதுகாப்பு – மகாராஜா பிரகடனம்

திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது பிரகடனத்தில், "கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இன்று முதல் இன்று…

Viduthalai