நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒன்றிய அரசு தேர்வு முகமைக்கு தாக்கீது உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூன் 15- மருத்துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் பெற்ற மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், நீட் நுழை வுத்தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்டங்களை மாநில…
ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்யாமலே வேறு ஒருவருக்கு மாற்றலாம்!
சென்னை, ஜூன் 15 குடும்பத்தினருடன் நீண்ட தூர ஊர்களுக்கு செல்ல ரயில் பயணம் மிகவும் வசதியானதாக இருக்கிறது. இதனால் ரயில் பய ணத்தை பலரும் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே ரயிலில் பயணிகளின் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ரயிலில் முன்பதிவு செய்தால்…
தனிப்பெரும்பான்மை பலமின்றி ஆணவத்தால் வீழ்ந்தது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகி தாக்கு
ஜெய்ப்பூர், ஜூன் 15 தனிப்பெரும் பான்மை பலமின்றி பாஜக ஆணவத்தால் வீழ்ந்தது என்று ஆர்எஸ்ஆஸ் மூத்த நிர்வாகி இந்தி ரேஷ் குமார் விமர்சனம் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார்…
உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு!
சென்னை, ஜூன் 15- கலைஞர் 100–இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காண இளைஞரணிச் செய லாளர் – அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் முன்னெ டுப்பில் தி.மு.க. இளைஞர் அணியும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி யும் இணைந்து நடத்தவுள்ள கலைஞர் நூற்றாண்டு…
குருதிக்கொடை – பாராட்டு
உலக குருதிக்கொடை நாளான நேற்று (14.6.2024) தேனி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மற்றும் ஆண்டிப்பட்டி தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் தலைவர் ஸ்டார் சா.நாகராசன் 64ஆவது முறையாக குருதிக் கொடை வழங்கியமைக்கு தேனி அரசு மருதுதுவக் கல்லூரி,…
16.06.2024 ஞாயிற்றுக்கிழமை திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மாலை 4:00 மணி * இடம்: சிதம்பர கோட்டகத்தில் உள்ள சி.க.இராமலிங்க-சாரதம்பாள் நினைவு "பெரியார்" ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் இல்லம் *தலைமை: வீ.மோகன் மாவட்ட தலைவர் *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்)…
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அவமதிப்பா?
ரோம், ஜூன் 15 பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டின் ‘அவுட்ரீச்’ அமர்வில் கலந்துகொள்வதற்காக இத்தாலியின் அபுலியாவுக்கு 13.6.2024 அன்று சென்றடைந்தார். ஆனால் மோடியை வரவேற்க இத்தாலி அரசு சார்பாக யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜி7 நாடுகள் என்பது…
கோவை ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை ரயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தி.மு.க. பிரமுகர்கள் நாச்சிமுத்து, பஹ்ருதீன், வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு அளித்தனர்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * நீட் தேர்வு முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் முகமை…
‘நீட்’ ஊழல் குளறுபடிகள் 1,563 பேருக்கு மதிப்பெண் ரத்து ஜூன் 23இல் மறு தேர்வு
புதுடில்லி, ஜூன் 15- நீட் தேர்வில் கருணை மதிப் பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23ஆம்…
