ஜாதி வெறியர்களை கண்டித்து பாளையங்கோட்டையில் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர்கள் பங்கேற்பு! திருநெல்வேலி, ஜூன் 18- ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலு வலகத்தையும்,தோழர்களையும் தாக்கிய ஜாதி வெறியர்கள் கண்டித்து 17.6.2024 அன்று மாலை6 மணிக்கு பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்…

Viduthalai

மூடநம்பிக்கையின் குரூரம் குழந்தையைக் கொன்ற தாத்தா கைது!

ஜெயங்கொண்டம், ஜூன் 18- ஜெயங்கொண்டம் அருகே சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என மூடத்தனமாக நம்பி பிறந்து 38 நாளேயான பேரனை தண்ணீர்த் தொட்டிலில் மூழ்கடித்து கொன்ற தாத்தா கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளா ளர் தெருவை…

Viduthalai

சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் “பருந்து செயலி” திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகம்

சென்னை, ஜூன் 18- குற்ற வழக்குகள், சிறை சென்ற விவரம் என ரவுடிகளை கண்காணிக்கும் ‘பருந்து செயலி’ சென்னை காவல் துறையில் உள்ளது. இந்த செயலி தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப் பட உள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

மணமுறிவு பெற்ற கிருத்திகா - லோகேஷ் ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் திடலில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 16.6.2024)

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

ஓபிசி பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த அமைப்பின் 13ஆம் மாநில மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் கொடுத்தார். உடன் யூனியன் வங்கி ஓபிசி…

Viduthalai

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களுக்கு 6,890 பயிற்றுநர்கள் தேர்வு

சென்னை, ஜூ்ன 18- தமிழ்நாட்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் பணியாற்ற 6,890 பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணிகளை ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வரையறை செய்துள்ளது. அவா்களுக்கு மாதம் ரூ.11,452…

viduthalai

இ.வி.எம்.இயந்திரங்களின் செயல்பாடுகள் – தேர்தல் ஆணையம் விவாதிக்க வேண்டும்! தி.மு.க. வழக்குரைஞர் அணி தீர்மானம்!

சென்னை, ஜூன் 18- சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக சட்டத்துறை அலுவலகத்தில் திமுக வழக்குரைஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நேற்று நடந்தது. சட்டத்துறைச் செயலா ளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ (நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். சட்டத்…

viduthalai

‘நீட்’ தேர்வைக் கண்டித்து ஆம் ஆத்மி போராட்டம்

புதுடில்லி, ஜூன் 18 நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று (ஜூன் 18) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற சந்தீப் பதக் நேற்று (17.6.2024)…

Viduthalai

திராவிட மாடல் அரசின் சாதனை “நான் முதல்வன் திட்டம்” வழியாக பயிற்சி நிறைவு பெற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்று பயிற்சி பெற்ற 25 மாணவ - மாண வியர் நேற்று (17.6.2024) சென்னை திரும்பினர்.தமிழ்நாடு முதலமைச்ச ரின் கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ்…

viduthalai

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒட்டு மொத்த இசுலாமிய குடியிருப்பை இடித்த காவல்துறை

போபால், ஜூன் 18 மத்தியப் பிரதேசத்தில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாண்ட்லாவில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள்…

Viduthalai