நாடு முழுவதும் ரயில் விபத்துக்கள் – யார் பொறுப்பு? லாலு பிரசாத் கேள்வி
பாட்னா, ஜூன்18- மேற்குவங்காளத்தின் ஜல்பாய்குரியில் பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வா கமே காரணம் என எதிர்க்கட்சிகள்…
“முஸ்லீம்களுக்கு எந்த உதவியையும் செய்யப் போவதில்லை!” பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஜேடியு எம்.பி. ஆணவம்!
புதுடில்லி, ஜூன் 18 மக்களவைத் தேர்தலில் இஸ்லாமி யர்களும் யாதவ சமூகத்தினரும் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற பீகார் ஜேடியு கட்சியைச் சேர்த்த மக்களவை உறுப்பினர் தேவேஷ் சந்திர தாக்கூர், இதனால் அந்த சமூகத்தினர் தன்னிடம் எந்தவொரு உதவிக்காகவும் வரக் கூடாது என்றும்…
மக்களவைத் தலைவர் தேர்வு – ஒருமித்த கருத்து உருவாகாத சூழல்
புதுடில்லி, ஜூன் 18- நாடாளுமன்றத்தின் மக்கள வைத் தலைவர் பதவிக்கு நாடு விடுதலை அடைந்தது முதல் தற்போது வரை போட்டி யின்றியே தேர்வு செய்யப்பட்டு வந்துள்ள நிலையில், அது இந்த முறையும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அண்மையில் நடந்து…
பழுதான மின்னணு வாக்குப் பதிவு கருவிகள் குறித்து விபரங்கள் தேவை உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
குவாஹத்தி, ஜூன் 18 மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அசாமைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்கள…
வயநாட்டில் தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் ராகுல் பிரியங்கா காந்தி அங்கு போட்டி
புதுடில்லி, ஜூன் 18 வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில்,…
கட்சி மாறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குழப்பத்தில் வாக்காளர்கள்
அம்ரசர், ஜூன் 18 பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் மேற்கு பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற வுள்ள நிலையில், அந்தத் தொகுதிக்கான வேட்பாளா்களை பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் நேற்று (17.6.2024) அறிவித்தன. கடந்த 2022 தோ்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவா்…
யாழ்திலீபன் இல்லத்து மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்! பெண்களின் குனிந்த தலையை நிமிர்த்தியவர்கள் இரண்டு பேர்தான் - ஒருவர் தந்தை பெரியார், மற்றொருவர் (போட்டோ கிராபர்) ஒளிப்படக் கலைஞர்! குனிந்த தலையை நிமிர வைத்ததுபோல், வளைந்த சமூகத்தை நிமிர…
ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்
குன்னத்தூர், ஜூன் 18- ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ…
