என்று தீரும் இந்தக் கொடுமை!
இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் 18 பேர் கைது! ராமேசுவரம், ஜூன் 23 தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைg் கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின்…
‘அண்ணாமலைக்கு அரோகரா!’ பக்தர்கள் பலி!
கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கருநாடக பக்தர்கள் பலி! திருவண்ணாமலை, ஜூன் 23 திருவண்ணாமலை அணைக்கரை வட்ட சாலை அருகில் கருநாடகா பதிவெண் கொண்ட காரில் பக்தர்கள் சிலர் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூரு நோக்கிச் சென்றனர். திருவண்ணாமலை அடுத்த…
கள்ளக்குறிச்சி விஷசாராய சாவு ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியது
கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவு குறித்து ஒரு நபர் ஆணைய நீதிபதி விசாரணை தொடங்கியது. அப்போது 3 மாதத்திற்குள் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் கூறினார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ…
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை
சென்னை, ஜூன் 22- போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளி அளவில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2…
‘நீட்’ முறைகேடு – அவலம் டில்லி பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்
புதுடில்லி, ஜூன் 22- மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் என்னும் தகுதித் தேர்வு நடத்தப்ப டுகிறது. நீட்தேர்வு முறைகேடு இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அப்போது அதில் ஒரே பயிற்சி…
அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு
வாஷிங்டன், ஜூன் 22- அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு ஆதர வான ஜூன்டீன்த் நிகழ்ச் சியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த 160 ஆண்டுகளுக்கு முன்புலட்சக்க ணக்கான கருப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் 13-ஆவது அரசமைப்பு…
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா தொகை அளிப்பு (வடலூர், 19.6.2024)
விருத்தாசலம் கழக மாவட்ட கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா தொகை ரூ.5,400, வேகாக்கொல்லை பஞ்சமூர்த்தி விடுதலை சந்தா தொகை ரூ.16,000, சிதம்பரம் மாவட்டம் சார்பாக அன்பு சித்தார்த்தன், பூசி.இளங்கோவன், யாழ். திலீபன் ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.4500, குறிஞ்சிப்பாடி பெரியார்…
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் திருமாவளவன் எம்.பி., கண்டன உரை
* நீட் தேர்வு வேண்டாம் என்பது வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசவேண்டுமெனப் பேசுகின்ற கருத்துகள் அல்ல! * ஒட்டுமொத்தமாக கல்வி தொடர்பான அதிகாரத்தை, இந்திய ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது! மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ்…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
"விடுதலை சந்தா" சேர்ப்பதற்காக வீடு தோறும் விடுதலை - வீதி தோறும் பிரச்சாரம் என்ற முறையில் விடுதலையின் தேவையை மக்கள் மத்தியில், மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் அறியும்படி தமிழர் தலைவரின் வேண்டுகோளை ஏற்று சந்தா சேர்க்கும் பணியிலிருந்து கழகத் தோழர்களிடம் விடுதலை…
விடுதலை வளர்ச்சி நிதி
தே.சுகன் சின்னமாறன், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப்பெற்றார். அத்துடன் விடுதலை வளர்ச்சி நிதியாக 5000/- ரூபாய் நன்கொடை வழங்கினார். உடன் தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர் பேரா.…
