சேலத்தில் ஜூலை 15ஆம் தேதி சங்கமம் நீட்டை எதிர்த்து இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
சேலம், ஜூன் 24- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி அவர்களின் "பெரியார் இல்ல"த்தில் 23.6.2024 ஞாயிறு காலை 11:30 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.…
தனியார் கிடங்கில் 1500 லிட்டர் மெத்தனால் பறிமுதல் : நான்கு பேர் கைது
திருவள்ளூர், ஜூன் 24- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார்…
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.அய். தொடங்கி உள்ளதாம்
புதுடில்லி, ஜூன் 24 நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஅய் தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த…
இதோ ஒரு நல்ல ‘‘தன் வரலாறு’’ ; படிப்போம் வாருங்கள்! (2)
‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற அடக்கமும் ஆழமும் அமைந்த தன் வரலாற்றை, ஒப்பனை சிறிதுமிலா உண்மைகளின் உலாவாக அமைத்துள்ளார் – புதினம் போன்ற விறுவிறுப்பு வேக நிகழ்ச்சிகளின் தொகுப்பாகத்திகழும் இந்த அருமையான நூல்! 415 பக்கங்களில் சரடுகள் இல்லா சரித்திரமாகவே…
நாளாந்தா பல்கலைக் கழகத்தில் புதிய கட்டடம் கட்ட வாஸ்து நிபுணரா?
தொலைக்காட்சியில் வாஸ்து சாஸ்திரம் கூறிக் கொண்டு இருக்கும் நபர் தான் – உலகப்புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் கட்ட வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளைக் கூறினாராம். பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி. இங்கு அமைந்துள்ள…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெ றிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
மக்களவையில் நீட் எதிர்ப்பு முழக்கங்கள்
புதுடில்லி, ஜூன் 24- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க வந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர். 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து,…
தென் கொண்டார் இருப்பு காத்தையன் மறைந்தாரே…
தஞ்சை மாவட்டம், அம்மாப் பேட்டை ஒன்றியச் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் செ.காத்தையன் (வயது-74) இன்று (24.6.2024) காலை 11 மணியளவில் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் மறைவுற்றார். இவரது இறுதி நிகழ்வு நாளை (25.6.2024) காலை 10-மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து…
சேதி தெரியுமா?
சேதி தெரியுமா? மாநிலத்தில் எம்.பி., பி.எஸ். படித்தால்தான் மருத்துவ மேற்படிப்பு என்ற மகாராட்டிர மாநில அரசின் சட்டம் தெரியுமா? (தமிழர் தலைவர் அறிக்கை 25.2.2018) தெரிந்து கொள்வீர்! ‘நீட்’ தேர்வை யார் யார் எல்லாம் எழுதலாம்? (1) இந்தியர்கள் (2) வெளிநாட்டினர் (எந்த…
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்!
புதுடில்லி, ஜூன் 24- மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான…
