சாராயம் விற்ற அதிமுக பிரமுகர் கைது
சேலம், ஜூன் 25- சாராயம் விற்ற அ.தி. மு.க. பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியானார்கள். இதையடுத்து சாராயம் விற்பவர்களை கைது செய்வதற்கான தீவிர வேட்டையில் காவல்துறையினர் இறங்கினர்.…
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் விடுப்பு
புதுடில்லி ஜூன் 25 வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 50 ஆண்டுகால விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்றிய சிவில் சர்வீஸ்…
ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்
சென்னை, ஜூன் 25- மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளதாவது, மாணவர்களிடம் ஜாதிய உணர்வுகளை அகற்றி சமத்து வமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு…
நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டப் புத்தகத்துடன் வந்த எதிர்க்கட்சியினர்
புதுடெல்லி ஜூன் 25 தேர்தலுக்குப் பிறகு 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.6.2024) தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும்,…
பொருளாதாரச் சூழல் – வினையும் விளைவுகளும்
வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் விலைவாசி மற்றும் நிதிநிலை உறுதித்தன்மையை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்பாகும். கடந்த ஜூன் 5 முதல் 7 – ஆம் நாள் வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணமதிப்புக் கொள்கைக் குழுவின் (Monetary…
வங்கதேசத்துடன் தண்ணீர் பங்கீடு ஒப்பந்தம் மேற்கு வங்க அரசின் கருத்தை கேட்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா, ஜூன் 25 வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, 1996-இல் மேற்கொள்ளப்பட்ட கங்கை நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது மற்றும்…
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! வைகோ கண்டனம்
சென்னை, ஜூன் 24- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்த ளிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு 2024-ஆம் ஆண்டு…
வாழ்கிறார் வி.பி.சிங்!
இன்று சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் (1931). உத்தரப்பிரதேசம் அலகாபாத் சமஸ்தானத்தின் மன்னருக்கு மகனாகப் பிறந்த விசுவநாத் பிரதாப் சிங் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகத் தன் பிரதமர் பதவியை இழந்தவர். சமூகநீதிக்காக நூறு பிரதமர்…
இன்றைய அரசியல் தத்துவம்
சமூக சம்பந்தமாகக் குறைபாடுகளிலும் பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
‘நீட்’ முறைகேடு: ராஜஸ்தான், குஜராத், பீகார் மாநிலங்களில் மேலும் 5 வழக்குகள்
பாட்னா, ஜூன் 25- நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் மேலும் 5 வழக்குகள் பதிவு செய்து விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர். நீட் தேர்வு முறைகேடு நாட்டையே உலுக்கிய நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை ஒன்றிய அரசு சி.பி.அய்.…
