அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944
4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியா-என்டிஏ கூட்டணிக்கு இடையே சவாலான போட்டி
புதுடில்லி. ஜூன் 22- மகாராட் டிரா, அரியானா, ஜார்க் கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் மகாராட்டிரா மற்றும் அரியானாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த…
11 மாவட்டங்களில் 24 அணைகள் சீரமைப்பு – ரூ. 284 கோடி நிதி ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை, ஜூன் 22- ரூ.284 கோடியே 70 லட்சம் செலவில் 11மாவட்டங்களில் உள்ள 24 அணைகள் சீரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார். மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) நீர்வளத்துறையின்…
மதுவிலக்கு வழக்குகளில் ஓராண்டில் 1.60 லட்சம் குற்றவாளிகள் கைது
சென்னை, ஜூன் 22- சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) தாக்கல் செய் யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 241 மதுவிலக்கு வழக்குகள் பதிவு…
அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலை கிராமத்துக்குப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை!
உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் சென்னை, ஜூன் 22- துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20 ஆம் தேதி கூடியது. முதல்நாளில் மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த…
கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஅய் விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை!
செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை, ஜூன் 22- “சாத்தான்குளத்தில் இருவர் உயிரி ழந்தபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த நிகழ்வையே மறைக்க பார்த்தார். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக்…
பெண்கள் வளர்ச்சித் திட்டம்
ஆயிரம் பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூபாய் ஒரு லட்சம் மானியம் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (21.6.2024) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து…
புதிய கட்டடங்கள் அனுமதி தொடர்பாக அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்பு
சென்னை, ஜூன் 22- சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:- தமிழ்நாட்டில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3…
பெண்கள் பாதுகாப்பு நோக்கத்தோடு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:- சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி…
நீட் – நெட் தேர்வு மோசடிகளால் 33 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!
புதுடில்லி, ஜன 22- நீட்- நெட் தேர்வு மோசடிகளால் 33 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நடப்பு ஆண்டு…
கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க ரூ. 41 கோடியில் சென்னை அங்காடி
அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் தகவல் சென்னை, ஜூன் 22- பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க, ரூ.40 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடைகள், அரங்கங்கள் கொண்ட சென்னை அங்காடி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். தமிழ்நாடு…
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் உயர்ஜாதி மனப்பான்மைக்குக் கேரள முதலமைச்சர் கண்டனம்
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தற்காலிக மக்களவைத் தலைவராக கொட்டிக்குன்னில் சுரேைஷ புறக்கணிப்பதா? திருவனந்தபுரம், ஜூன் 22 சங்பரிவாரின் அப்பட்டமான ஜாதி அரசியல் அமைப்புப்படி மூத்த உறுப்பினரான தாழ்த்தப்பட்டவகுப்பைச் சேர்ந்தவரை தற்காலிக மக்களவைத் தலைவராக்காமல், வேறு ஒருவரை அவைத்தலைவராக்கியது அவைத்தலைவர் நியமனத்தில்…
