பல்வேறு முழக்கங்களுடன் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களவை உறுப்பினர்கள் 40 பேர் பதவி ஏற்பு

புதுடில்லி, ஜூன் 26- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் நேற்று (25.6.2024) பதவியேற்றுக் கொண்டனர். இதில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரைத் தவிர மற்ற 39 பேரும் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நாடாளுமன்ற பொதுத்தேர்த லில்…

Viduthalai

இப்படியும் ஒரு மூடத்தனம்! காவல்துறை ஆய்வாளர் நலம் பெறுவதற்காக கூட்டு பிரார்த்தனையாம்!

புதுநகர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

Viduthalai

கோயில்களால் ஆக்கிரமிக்கப்படுகிறதா சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்கா?

சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி பூங்காவில் ஏற்ெகனவே நடைபாதையை அடைத்துக் கொண்டு ஒரு கோயில் உள்ளது. அதுவே அகற்றப்படவேண்டும். இப்போது மறுபடியும் பூங்கா வாசல் அருகில் ஒரு மேசை மீது சிறீசாய் பொம்மையை வைத்திருக்கிறார்கள். இதுவும் நடைபாதைக் கோயிலாக மாறும் முன்பாவது நடவடிக்கை…

Viduthalai

28.06.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *வரவேற்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி,மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச்செயலாளர் *இணைப்புரை:…

Viduthalai

மறைவு

தேனி மாவட்டம் கூடலூர் நகர துணை தலைவர் க. முருகன் நேற்று (25.6.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

கழகத்தின் மதுரை மாவட்டக் காப்பாளர் சே. முனியசாமி அவர்களின் "விறகுவண்டி முதல் விமானம் வரை" நூலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 27.06.2024 அன்று மதுரையில் வெளியிட உள்ளார்கள். அந்த நூலினைக் கீழடி வெளியீட்டகத்தின் உரிமையாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவின் பிடிவாதத்தால் வரலாற்றில் முதல் முறையாக மக்களவை தலைவர் பதவிக்கு தேர்தல்: ஓம் பிர்லாவுக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்தியது “இந்தியா” கூட்டணி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1357)

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் - நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு, மறைந்து கொண்டு இருக்க…

Viduthalai

கோயில் திருவிழாவா, அடிதடி மோதல் களமா?

வேலூர், ஜூன் 26- கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அவர்களை காவல்துறை யினர் தடியடி நடத்தி கலைத்தனர். வேலூர் மாவட்டம் சேர் பாடி கிராமத்தில் பெரிய சேர்பாடி, சின்ன சேர்பாடி கிராம மக்கள் இணைந்து கொட…

Viduthalai

சென்னை மக்களின் குடிநீர் தேவை வீராணம் ஏரியிலிருந்து நாள்தோறும் 18 கோடி லிட்டர் குடிநீர் வழங்கல்

சென்னை, ஜூன் 26- வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித் துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் பெருநகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில்"…

viduthalai