அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க விஞ்ஞானிகளின் பெயரில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை தகவல்

சென்னை, ஜூன் 26- மாணவர்களிடையே அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஆர்வத்தை ஏற்ப டுத்த விஞ்ஞானிகளின் பெயரில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 24.6.2024 அன்று உயர் கல்வித்துறை…

viduthalai

சென்னை அய்.அய்.டி.யில் வேலை

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள டெவலபர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி விவரம்: C++ Developer (Department of Ocean Engineering) கல்வி மற்றும் பிற தகுதிகள்: அரசு அங்கீகாரம்…

viduthalai

பொறியியல் முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியிடங்கள்: 688 பணி: அப்ரண்டிஸ் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree /…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு துவக்க விழா

தஞ்சை, ஜூன் 26- வல்லம், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 2024-2025ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்க ளின் வகுப்புகள் துவக்க விழா 24.06.2024 அன்று நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல் வர் டாக்டர் அ.ஹேமலதா முதலாமாண்டு மாணவர்களிடையே உரை யாற்றும்போது பெரியார்…

viduthalai

கிராம வங்கிகளில் 9,995 பணியிடங்கள்

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும்…

viduthalai

‘நீட்’ – ஒரு வினாத்தாளுக்கு ரூ.40 லட்சமாம்! மோசடியில் ஈடுபட்ட இருவரும் டாக்டர்கள்

புதுடில்லி, ஜூன் 26- நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், அண்மையில் அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் மாணவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கியது. 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள்…

viduthalai

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம்

திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் 1. உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி கடிதம் கொடுப்பது. 2. நீட் பரப்புரை இருசக்கர வாகன பேரணியை விளக்கி சுவர் எழுத்து மற்றும் பிளக்ஸ் விளம்பரங்களை செய்வது பயண குழு தங்கள்…

viduthalai

குஜ­ராத், பீகார் மாநி­லங்­களை மய்ய­மாக வைத்தே நீட் மோச­டி­கள்! ராஷ்­டி­ரிய ஜனதா தளம் குற்­றச்­சாட்­டு!

புதுடில்லி, ஜூன் 26- குஜ­ராத், பீகார் மாநி­லங்­களை மய்ய­மாக வைத்தே நீட் மோசடிகள் அரங்­கேறி இருப்­ப­தாக ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா குற்றம்சாட்டியுள்­ளார். ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சியின் மூத்த தலை­வ­ரும், மாநி­லங்­­­க­ளவை உறுப்பினருமான மனோஜ்­கு­மார்…

Viduthalai

திருத்தப்பட்ட அட்டவணை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில்  தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்

முதல் குழு  கன்னியாகுமரி முதல் சேலம் வரை 11.07.2024 கன்னியாகுமரி  (தொடக்கம்) :வியாழன் சுசீந்திரம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி (மதிய உணவு) வள்ளியூர் பாளையங்கோட்டை (நெல்லை) புதுக்கோட்டை தூத்துக்குடி (இரவு தங்குதல்) 12.07.2024 விளாத்திக்குளம் வெள்ளி அருப்புக்கோட்டை திருமங்கலம் மதுரை (மதிய உணவு)…

viduthalai

10 ஆண்டுகளாக இந்தியா அறிவிக்கப்படாத அவசர நிலையில் தான் உள்ளது: கார்கே

புதுடில்லி, ஜூன் 26 நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ அமலில் உள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். கடந்த 1975, ஜூன் 25 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை முன்வைத்து,…

Viduthalai