தகுதி – திறமை ஒரு சூழ்ச்சி
அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க,…
ஊடகங்களில் ‘வலதுசாரிகள்’ எனப்படுவோர்….
லல்லண்டோப் என்ற பெயரில் சமூகவலைதள பத்திரிகை நடத்தும் சவுரப் திரிவேதி கிட்டத்தட்ட அனைத்து முன்னணி அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்களை அழைத்து பேட்டி எடுப்பார். சுமார் 8 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவர் மறைமுக வலதுசாரி ஆதர வாளர். இதை…
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனுமதிக்க மறுப்பதா?
டில்லியில் கனிமொழி எம்.பி., பேட்டி புதுடில்லி, ஜூன் 29- எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனு மதிக்க மறுப்பதா? என்று நாடாளு மன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறினார். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி டில்லியில் நேற்று…
40 விழுக்காடு
அரசின் மூலதனத்தில் 40 விழுக்காடு சாலைவசதிகளுக்காக செலவு செய்யப்படு கிறது என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தகவல். அறிவிக்கப்படாத... அறிவிக்கப்படாத அவசர நிலை பி.ஜே.பி. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டி ஒன்றில்…
தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பானாம் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முறைகேடுகள் – அதிகாரிகள் சோதனை!
திருமலை. ஜூன் 29- ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு அண்மையில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில்…
‘‘செங்கோலுக்கு வக்காலத்து – ஆனால், நீட்டுக்கு?’’
லக்னோ, ஜூன் 29 ‘‘செங்கோலை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவது போன்றது‘‘ என்று தமிழில் பதிவிட்டுள்ளார் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத், செங்கோல் குறித்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரி வித்துள்ளார். இது…
நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக உதயம்
சென்னை, ஜூன் 29 மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று…
அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு அவகாசம் நீடிப்பு
சென்னை, ஜூன் 29 அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54…
மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 7000 பேர் விரைவில் நியமனம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூன் 29 மருத்து வர்கள், செவிலியர்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (28.6.2024) சுகாதா ரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:…
சென்னை, தஞ்சை, திருச்சியில் ரூ.1,146 கோடியில் 6,746 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் 110 விதியின் கீழ் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னை ஜூன் 29 “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து…
