மீண்டும் நெட் தேர்வு தேதி வெளியீடு
புதுடில்லி, ஜூன் 29- வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட ‘யுஜிசி நெட்’ தேர்வு மற்றும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட ‘சிஎஸ்அய்ஆர்-யுஜிசி நெட்’ தேர்வுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை நேற்று (28.6.2024) அறிவித்தது. தேசிய தேர்வு முகமை…
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய நிர்வாக குழு கூட்டம்
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய நிர்வாக குழு கூட்டம் 30.6.2024 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் அகில இந்திய தலைவர் நரேந்திர நாயக் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூ. 1000 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!
பெரியார் பெருந்தொண்டர் தி.ம.நாகராசனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பு
கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் மேனாள் பேரூராட்சி மன்ற தலைவர், பெரியார் பெருந்தொண்டர் தி.ம.நாகராசன் அவர்களது 91ஆம் பிறந்தநாள் விழாவில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் சிறப்பு செய்தார். தலைவர் தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் ராஜகிரி தங்கராசு அவர்களோடு…
தாமதமாகும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையால் குழப்பத்தில் மாணவர்கள்
புதுடில்லி, ஜூன் 29 நீட் முறைகேடு விவகாரத்தால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவா் சோ்க்கை தாமதமாகி வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் நடைபெறும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மாதம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு…
அம்மா உணவகங்கள் சீரமைப்பு பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம்
சென்னை, ஜூன் 29 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முக்கி யமாக அரசு சார் ஊழியர்களுக்கு என்று அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சென்னை நகரம் முழுவதும் உள்ள…
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
சென்னை, ஜூன் 29 தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (28.6.2024)…
நன்கொடை
ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மருத்துவர் சிவகங்கை சு.மலர்க்கண்ணி ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கினார்.
தந்தை பெரியாரின் முதுபெரும் பெரியார் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா – மாவட்ட கலந்துறவாடல் கூட்டம்
நாள்: 2.7.2024. செவ்வாய்க்கிழமை காலை 11 மணி இடம்: பொத்தனூர் பெரியார் படிப்பகம் தலைமை: க.குமார் (மாவட்ட தலைவர்) முன்னிலை: வழக்குரைஞர் இளங்கோ (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) பொருள்: அறக்கட்டளையின் தலைவர் க.சண்முகம் 102ஆவது பிறந்தநாள், ''நீட் தேர்வை ரத்து செய்க''…
பாஜகவின் பிரமுகரும் கூலிப்படை கும்பல் தலைவனுமான சீர்காழி சத்யாவை சுட்டுப் பிடித்தது தமிழ்நாடு காவல்துறை
செங்கல்பட்டு, ஜூன்29- பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், ஒன்றிய தமிழ்நாடு பாஜகவின் பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே காவல்துறையினர் துப்பாக் கியால் சுட்டு பிடித்தனர். பிரபல ரவுடி சீர்காழி சத்யா கடந்த 2021இல் பாஜகவில்…
