ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு
சென்னை, ஜூலை 6- குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப் 1) அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 13ஆம் தேதி முற்பகலில் நடைபெற…
பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு அறிமுக பயிற்சி வகுப்புகள்
வல்லம், ஜூலை 6- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருக்கும் முதலா மாண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் மென்திறன் மேம்பாடு பற்றியும் எடுத்துக் கூறும் விதமாக 24.06.2024 முதல் 28.06.2024 வரை முதலாமாண்டு…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
மறைவு
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நல்லாசிரியர் தங்க.சிவ மூர்த்தி அவர்களின் மாமனாரும், மாவட்ட ப.க. ஆசிரியரணிஅமைப்பாளர் ஆசிரியர் சிவசக்தி மற்றும் கழகத் தோழர் வேளாண் அலுவலர் ஆத்தூர் வேல்முருகன் ஆகியோரது தந்தையுமான திமுக முன்னோடி இருங்களாக்குறிச்சி இரா. விசுவநாதன் (வயது 76)…
7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
செய்யாறு: காலை 10 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்*தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * எதிர் வரும் 13-07-2024 சனிக்கிழமையன்று நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நம் செய்யாறுக்கு வருகை தர…
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர்
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டப் பொறுப்பாளர்களான பொறியாளர்கள் ராஜ்குமார் சந்தானம் (சென்னை வில்லிவாக்கம்), ராம்குமார் (காஞ்சிபுரம்) ஆகிய இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர். ஆசிரியர், அவர்களுக்கு இயக்க ஏடுகளை வழங்கி வாழ்த்தினார்.…
மலேசிய தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலம், செலாமா நகர தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் தோட்ட…
சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழா
சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழாவில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது (4.7.2024)
நீட் எதிர்ப்புப் பிரச்சார தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும்!
சோழிங்கநல்லுார் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு சோழிங்கநல்லூர், ஜூலை 6 திராவிடர் கழக மாணவர் கழக மற்றும் இளைஞரணி இணைந்து நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் மற்றும் இருசக்கர ஊர்திப் பேரணி யினை - வரவேற்பது தொடர்பாகவும் மாவட்டகழகத்தின் வளர்ச்சி…
