குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற பார்வையாளர்கள் தமிழர் தலைவருடன் குழுப்படம்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குற்றாலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களில் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, குறிப்பெடுத்தல் பயிற்சி போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து சில ஆண்டுகளாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் துப்பாக்கி…
வாயால் வடை சுடும் அண்ணாமலை! பி.ஜே.பி. பற்றி எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
கோவை, ஜூலை 7- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித் துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனை…
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் 219 மாணவர்கள் தேர்வு
சென்னை, ஜூலை 7- ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ஆம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் 2024-2025ஆம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின்…
ஒன்றிய அரசின் மூன்று புதிய சட்டங்களை எதிர்த்து தி.மு.க. வழக்குரைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 7- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க., வழக்குரைஞர்கள் நேற்று முன்தினம் (5.7.2024) காலையில் போராட்டம் நடத்தினர். தி.மு.க., சட்டத்துறை செயலாளர்…
ஊழல் பின்னணி கொண்டவரான பிரதீப்குமார் ஜோஷி ‘நீட்’ ஊழலை விசாரிக்கிற பொறுப்பையும் ஏற்றிருப்பது மிகவும் விசித்திரமானது செல்வப்பெருந்தகை
சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5.7.2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நீட்’ தேர்வு முறைகேடு காரணமாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடிய தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய…
உத்தரப்பிரதேசத்தில் 134 பேர் பரிதாப உயிரிழப்பு பலியான குடும்பங்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட கொடுமை இது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அலிகார், ஜூலை 7- உத்தரப் பிரதேசத்தில் நெரிசலுக்கு 134 பேர் உயிரிழந்த நிகழ்வில் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் கூறினார். நிர்வாகம் தவறு செய்தி ருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 6 பேர் கைது உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம்…
விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் எடுப்பதற்கு இ-சேவை மய்யம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சேலம், ஜூலை 7- சேலம் மாவட்டத் தில் 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ஏரி, நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில்…
ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் தொடர்ந்து போராடும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (6.7.2024) நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சையத் அசினா தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தி னராக…
2005இல் மோடி அரசுடன் ஒப்பந்தம் அதானிக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் நிலத்தை போராடி மீட்ட குஜராத் விவசாயிகள்
அகமதாபாத் ஜூலை 7- அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை திரும்ப எடுத்து கொள் வதற்கு சம்மதம் தெரிவித்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட் டத்தில், முந்த்ரா…
முற்றுகிறது அதிமுக பிஜேபி சண்டை! எடப்பாடியை துரோகி என்பதா? அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!
சென்னை ஜூலை 07- எடப்பாடியை துரோகி என பேசியதை திரும்பப் பெறாவிட்டால் அண்ணா மலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்’ என மேனாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் (6.7.2024) மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசியலில்…
