நூல் வெளியீட்டு விழா
நாள்: 14.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: ஹேஷ் ஆறு உணவக் கூடம் (#6 Hotel) மேட்டுப் பாளையம் சாலை, கங்கா மருத்துவமனை அருகில், கோவை ஆங்கில நூலின் மொழியாக்க நூல்கள்: 1. பெனிட்டோ முசோலினி - வாழ்க்கை வரலாறு…
திருத்தப்பட்ட அட்டவணை தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் முதல் குழு கன்னியாகுமரி முதல் சேலம் வரை 11.07.2024 கன்னியாகுமரி (தொடக்கம்) வியாழன் சுசீந்திரம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி (மதிய உணவு) வள்ளியூர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.7.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *கிரிமினல் சட்டங்கள் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள தால், மாநிலங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யலாம், ப.சிதம்பரம். * நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தேர்வு எழுதிய மாணவர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.அய். கைது செய்துள்ளது.…
பெரியார் விடுக்கும் வினா! (1371)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கழகக் களத்தில்…!
11.7.2024 வியாழக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் சென்னை: காலை 10.30 மணி * இடம்: தானா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி…
சென்னை மற்றும் தமிழ்நாடு உட்பட காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கை!
சென்னை, ஜூலை 10- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப் பட்டாலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, எனவே சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
ஆம்ஸ்ட்ராங் மறைவு கழகம் சார்பில் மரியாதை – ஆறுதல்
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அன்னாரின் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்விணையர் பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார். உடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,…
இயக்கம் என்பது எங்கும் எப்போதும் இயங்குவதே! குற்றாலத்தில் கொட்டிய ‘கொள்கை அருவிக் குளியலில்’ நனைந்தோம்! மறக்க முடியாத வகை நினைந்தோம்!!
வழமைபோல் இந்த ஆண்டும் குற்றாலத்தில் மாணவர்கள் - இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்புகளும், ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக ஜூலை 4 முதல் தொடங்கி நான்கு நாட்கள் (4, 5, 6, 7 ஆகிய தேதிகளில்) குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தில்…
7 மாநிலங்களில் 13 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
புதுடில்லி, ஜூலை 10- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்ட ணிக்கும், எதிர்க்கட்சிகளின் இண் டியா கூட்டணிக்கும் இடையே மீண்டுமொரு பலப்பரீட்சை இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு உள் ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…
கழகத் தலைவருக்கு கடிதம்
சிந்திக்க வைக்கும் கருத்துகள் எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், முதல் இரண்டு நாட்கள் தாங்கள் பங்கேற்று சிறப்பித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.…
