சீனா எல்லையின் உண்மை நிலை என்ன?
புதுடில்லி, ஜூலை 8- சீனாவுடனான எல்லை விவகாரத்தின் உண்மையான நிலவரத்தை வெளிப்ப டையாக தெரிவித்து நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசியத்தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நேற்று (7.7.2024) தெரிவித்தாா். கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே…
திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மணவிழா
திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தனது மணவிழா அழைப்பிதழையும், இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்களையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையின்மை அதிகரிப்பு பன்னாட்டு வங்கி அறிக்கையை குறிப்பிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 8- பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா வில் வேலையின்மை அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் வேலை யின்மை அதிகரித்து வருவதாக சிட்டிகுரூப் எனப்படும் சர்வதேச வங்கி ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.…
பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு… ஆளுநரை கண்டித்து மாணவர் அமைப்புகள் போராட்டம்!
சேலம், ஜூலை 8 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது மோசடி புகார்…
சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமனம்
சென்னை, ஜூலை 8 சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் அய்பிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு…
காலனி ஆதிக்கத்தை விட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக திகழுகிறது மூன்று குற்றவியல் சட்டங்களை சட்ட ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்!
தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்ற பட்டினி அறப்போராட்டத்தில் ப.சிதம்பரம் எம்.பி. பேச்சு! சென்னை, ஜூலை 8- காலனி ஆதிக்கத்தைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக செயல்படுகிறது என்றும் 3 குற்றவியல் சட்டங் களை நிறுத்தி வைத்து, சட்ட ஆணை யத்திற்கு ஒன்றிய…
விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு
சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,ஜூலை 8- விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வேறு குடும்பத் தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப் பட்டவர் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங் குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர்…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்
சென்னை, ஜூலை8- 20 ஆண்டுகளான காற்றா லைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க செய்ய அறிவுறுத்தி வரு…
சீர் மரபிரர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஜூலை 8- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், தமிழ்நாடு அரசால் சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில், 1.…
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா, கண்டுபிடிப்பது எப்படி?
நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது சிறு வயது முதலே நம்மை விடாமல் விரட்டும் அறிவுரையாக இருக்கிறது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்துப் பழகிய பலரும், நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை ஞாபகம் வைத்துப்…
ரெகுநாதன் மறைவு: தோழர்கள் இறுதி மரியாதை
தந்தை பெரியார் பற்றாளரும் இயக்க ஆதரவாளருமான அரியலூர் மேகலா அச்சக உரிமையாளர் ரெகுநாதன் (வயது 94) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் அவரது இல்லம்…
இதய நோய் சிகிச்சைக்காக சென்னையில் சிறப்பு மய்யம்
தேசிய அளவிலான இதயநோய் வல்லுநர்கள் இணைந்து, புதிய சுண்டுபிடிப்புகளுக்கான தனி மய்யத்தை, சென்னையில் துவக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில், இந்திய இதயவியல் நல அமைப்பின் தமிழ்நாடு பிரிவு ஆகியவை இணைந்து, இதய நோய் சிகிச்சை மேம்பாடு குறித்த,…
