ஊடகங்கள் – ஆளும் பிஜேபிக்கு ஊது குழலாக இருக்க வேண்டுமா?

ஏ.என்.அய். என்ற தனியார் செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் செய்தி வழங்குவதில் முன்னணி நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் குறித்து விக்கிப்பீடியாவில் உள்ள முழு விவரத்தில் ஒரு பத்தியில் ”ஏ என் அய் செய்தி நிறுவனம் – ஆளும் பாஜகவின் செய்தி…

Viduthalai

இந்திய ஜனநாயகம்

இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த…

Viduthalai

தொலைப்பேசியில் தொடர்புகொண்ட தமிழர் தலைவர்

கேரள மாநிலம் வைக்கம் சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, வைக்கத்தில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளையும் கூறினார்.

Viduthalai

குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் ஒழித்ததுபோல, நீட்டையும் ஒழித்து வெற்றி உறுதியை நிலைநாட்டுவோம்!  கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று ஆதரவு தாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

* நீட் தொடக்க முதல் ஊழல்களும், குளறுபடிகளும் – அனிதா முதல் ஒடுக்கப்பட்ட  சமுதாய மாணவர்கள் தற்கொலை! * நீட்டை எதிர்த்து தமிழ்நாட்டின் 5 முனைகளிலும் தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தினர் இரு சக்கர ஊர்திப் பயணம் – சேலத்தில் சங்கமம்!…

Viduthalai

சென்னை மாநகர காவல்துறைக்குப் புதிய ஆணையர் – வரவேற்கத்தக்கது!

கூலிப் படைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! தமிழர் தலைவர் அறிக்கை சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய ஆணையராக திரு.அருண் அய்.பி.எஸ். பொறுப்பேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கூலிப்படைகளின் கொட்டத்தையும், ரவுடிக் கும்பலையும் ஒழிக்கவேண்டும் என்று…

Viduthalai

திராவிட மாடலும் பிஜேபி மாடலும்!

சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற மதிய உணவு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் பள்ளிகளில் மதிய உணவில் பருப்பு, காய்கறிகள் இல்லாமல், வெறும் மஞ்சள் சோறு மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம்,…

Viduthalai

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மாநில அளவில் திருத்தங்கள் செய்ய நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் முதலமைச்சர் உத்தரவு

சென்னை, ஜூலை 9- ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்…

viduthalai

கலைஞர் அறக்கட்டளை – அமெரிக்கா சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101ஆவது பிறந்த நாள் விழா

டெக்சாஸ், ஜூலை 9- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 37 ஆவது ஆண்டு தமிழ் விழா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டனியோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலைஞர் அறக் கட்டளை - அமெரிக்கா சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர்…

viduthalai

வருந்துகிறோம் சட்ட எரிப்பு வீரருக்கு வீர வணக்கம்

திருச்சி, லால்குடி ஒன்றியம் சட்ட எரிப்பு போராட்ட வீரர், திருமங்கலத்தை சேர்ந்த மேகநாதன் (எ) ரெங்கசாமி (வயது 82), நேற்று (8.7.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (9.7.2024) பிற்பகலில் நடைபெறுகிறது. ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள்…

viduthalai

பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை

திராவிட இயக்க முன்னோடி, பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பொதுச்…

viduthalai

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை, ஜூலை 9- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்திறன், வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் சென்னை யில் இன்று முதல் ஒரு வாரம் நடை பெறும் என மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, தொழில்திறன்,…

viduthalai