குப்பையை அகற்றும் – நீர் நிலைப்படகு!

நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற் காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.…

Viduthalai

இளமை மீண்டு(ம்) திரும்புமா?

மனிதர்களுக்கு முதுமை என்றால் பயம். நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய, பல காலமாக மனிதன் முயன்று வருகிறான். இளமையைத் திருப்பும் கலவையை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குழு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. டெலோமெர்ஸ் (Telomeres) என்பவை நம்முடைய…

Viduthalai

பூமியின் உட்கருப் பந்து எதிர் திசையில் சுழலுகிறதாம்!

நமது பூமியின் மய்யப்பகுதி அப்படியே மெதுவாக நின்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எதிர் திசையில் சுற்றத் தொடங்கி உள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நமது பூமியின் மய்யத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான். நமது தரையில்…

Viduthalai

சமையல் எரிவாயு மானியம் தருவதை ஒட்டுமொத்தமாக நிறுத்த திட்டமா?

ஒன்றிய அரசு விளக்கம் புதுடில்லி, ஜூலை 11- ‘நாட்டில் போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே, ஆதார் அடிப்படையிலான சுயவிவரம் (கேஓய்சி) சரிபார்ப்பு பணியை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன’ என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்…

Viduthalai

பீகார் முதலமைச்சரின் பரிதாப நிலை அய்.ஏ.எஸ். அதிகாரியிடம் கெஞ்சல்

பாட்னா, ஜுலை 11- பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று (10.7.2024) நடந்தது. நிகழ்ச்சியில்…

Viduthalai

பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு 65 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி

சென்னை, ஜூலை11- பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியானது. இந்நிலையில், தகுதியான மாணவர் களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ் நாடு பொறியியல் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம்…

Viduthalai

ஒன்றிய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, ஜூலை 11- பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்…

Viduthalai

வடசென்னை மாவட்டம் தாணா தெருவில் நீட் ஒழிப்புப் பிரச்சார இருசக்கர வாகனப் பயணம்

வடசென்னை மாவட்டம் தாணா தெருவில் நீட் ஒழிப்புப் பிரச்சார இருசக்கர வாகனப் பயணத்திற்கு இன்று (11.7.2024) காலை 10:30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன் முன்னிலையில் கழகத்தின்…

Viduthalai

ஒன்றிய அரசின் லட்சணம் – சி டெட் தேர்வில் ஆள் மாறாட்டம்: 12 பேர் கைது

தர்பங்கா, ஜூலை 11- ஒன்றிய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டெட்) நாடு முழுவதும் நடந்தது. பீகாரில் உண்மையான விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக போலி தேர்வர்கள் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பயோமெட்ரிக் கருவியின் கைரேகை…

Viduthalai

நன்கொடை

*வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் அவர்களின் துணைவியார் ச.சூரியகலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (12.7.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! *சிவகிரி, தண்டாம்பாளையம், பொரிச்சிபாளையத்தைச் சேந்த மு.கோபி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…

Viduthalai

கழகக் களத்தில்…!

12.7.2024 வெள்ளிக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் திருமங்கலம்: மதியம் 12 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி)*…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

வை.கலையரசன் பெரியார் திடல் பணித் தோழராக 25 ஆண்டுகள் நிறைவடைவதன் மகிழ்வாக ரூ.500 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினார். நன்றி.

Viduthalai