பண மசோதாவாக நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அரசியல் சாசன அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் பரிசீலனை
புதுடில்லி, ஜூலை 18- பண மசோதாவாக தாக்கல் செய் யப்படும் மசோதாக்களை நாடாளு மன்ற மக்களவையில் மட்டும் நிறைவேற்றினால் போதும். அதற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவோ, நிராகரிக்கவோ தேவையில்லை. மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்ததால், மாநிலங்கள வையை தவிர்ப்பதற்காக…
வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் சரிபார்ப்புப் பணிக்கு 1 மாதம் ‘கெடு’
மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 18- பணி காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், அந்தந்த ஊர்களிலேயே ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்வதற் காக பதிவு செய்வதற்கு 'இ-ஷ்ரம்' என்ற இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அதில், சுமார்…
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி?
சென்னை, ஜூலை 18- புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். புறம்போக்கு நிலத்தில் இரண்டு வகை உள்ளது. அதாவது ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம். இதில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம்…
பெரியார் பாலிடெக்னிக்கில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சிகள்
தஞ்சாவூர், ஜூலை 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நவீன தொழில் நுட்பக் பயிற்சிகளின் துவக்க விழா 4.7.2024 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இன்டஸ்ட்ரி 4.0 (Industrial…
அஞ்ஞானத்தை வென்ற அறிவியல்
அம்மியில் அரைத்தால்தான் அரு மையான சமையல் வரும் என்று சொல் பவர்களை அரைக்க விட்டால்தான் புரியும். இது ஒரு கண்மூடித்தனமான பழைமை முகம் என்று விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பேசியுள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்ச்சியில் விஞ்ஞான் பிரசார அமைப்பின் முதுநிலை…
‘நாயும் / ஓநாயும்’
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓநாய் மற்றும் நாய் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான விலங்குகள் காணப் படுகின்ற னவாம். குறிப்பாக மகாராட்டிர மாநிலம் புனே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இந்த விசித்திர விலங்குகள் நடமாடுகின்றன. பார்ப்பதற்கு ஓநாயை…
ரயிலில் இருக்கை எண்ணை தேர்வு செய்ய முடியாது – ஏன்?
இந்திய ரயில்வேயின் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும்போது ஏன் இருக்கையை தேர்வு செய்திட முடியவில்லை என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை தற்போது பார்ப்போம். இந்தியாவில் பல லட்சம் பேர் பணிபுரியும் மிகப் பெரிய துறையாகவும், தேசிய ஒருமைப்…
“எதிர்காலத்தில் அலைபேசி இருக்காது”
எதிர்காலத்தில் அலைபேசிகளே இருக்காது என்றும், வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், “எண்ணங்களின் மூலம் உங்கள் அலைபேசியைக் கட்டுப்படுத்த அனு மதிக்க, உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-அய்…
பயனாடை அணிவித்து கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு
ஈரோடு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (15.7.2024)
இருசக்கர வாகன பரப்புரை பயணம்
15-07-2024 அன்று காலை 11.00 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் 1000 ரூபாய்க்கும், திமுக மாவட்ட பிரதிநிதி மொய்தீன் 100 ரூபாய்க்கும் புத்தகங்களை நீட் எதிர்ப்பு…
