உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மகாதேவன் பெயர் பரிந்துரை!

வரவேற்கத்தக்க சமூகநீதியின் அடையாளம்! சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் அவர்களது பெயர், உச்சநீதிமன்றத்தின் ‘‘கொலிஜியம்'' (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிகள் இடங்களில் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது…

Viduthalai

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கு: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.அய். விசாரணை–மாநில உரிமை பறிப்பே! உச்சநீதிமன்ற அமர்வின் கருத்து சரியானதே, வரவேற்கத்தக்கதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மேற்கு வங்க மாநில அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்தில் சி.பி.அய். விசாரணை நடத்த ஒன்றிய அரசு முயலுவது – கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில…

Viduthalai

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2024) சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை…

Viduthalai

ஊரகப் பகுதிகளில் ‘‘மக்களுடன் முதல்வர்’’ திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி, ஜூலை 11- ஊரகப் பகுதி மக்களும் பயன் பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் நாள்தோறும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும்…

Viduthalai

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கோரிக்கை

புதுடில்லி, ஜூலை 11- நாடாளு மன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ் கோரியுள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன் றத்தில் உரையாற்றிய போது, மேனாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை அவ மதிக்கும்…

Viduthalai

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாள் கழகத்தின் சார்பில் மரியாதை

குன்றக்குடி, ஜூலை 11 தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூறாவது பிறந்தநாளான இன்று (11.7.2024) குன்றக்குடியில் உள்ள அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தி.க.காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் தி.மு.க. பொதுக்குழு…

Viduthalai

மாணவர்கள் ஏன்? எதற்கு? எவ்வாறு? என கேள்விகள் கேட்க வேண்டும்

 மாநிலக் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவர்களிடையே கழகப் பொதுச் செயலாளர் உரை சென்னை, ஜூலை 11 சென்னை மாநிலக்கல்லூரியில் 9.7.2024 அன்று இளங்கலை முதலாமாண்டு மாண வர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இராமன் ஏற்பாட்டில் கல்லூரி எம்.28 அரங்கத்தில்…

Viduthalai

அழைக்கிறார் தமிழர் தலைவர் – ஆர்ப்பரித்து வாரீரோ!

 கவிஞர் கலி. பூங்குன்றன் காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட்டை தமிழ்நாடு மட்டுமல்ல; அன்றைக்கு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் எதிர்த்தார். ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு நீட்டிலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக…

Viduthalai

மோடி மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு!

கீவ், ஜூலை 11- 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த…

Viduthalai

இப்படியும் ஒரு தலைவர்! பதவி விலகிய பிறகு சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமர்

ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 11- இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் போது பல்வேறு அரசியல் அசம் பாவிதங்கள் நிகழ்கின்றன. அமெரிக்காவில், 2020 அதிபர் தேர் தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகார மாற்றத்தின் போது கூட ஒரு கலவரம்…

Viduthalai

பி.ஜே.பி. அண்ணாமலை மீது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அவதூறு வழக்கு

சென்னை, ஜூலை 11 - என்னை ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று நிரூபிக்க முடியுமா? இதுகுறித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்கா விட்டால் அவர்மீது அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

Viduthalai

குப்பையை அகற்றும் – நீர் நிலைப்படகு!

நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற் காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.…

Viduthalai