தி.மு.க. இளைஞரணி ஆண்டு விழா 2026 சட்டமன்ற தேர்தலிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைய உறுதி ஏற்போம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஜூலை 20- தி.மு.க. இளைஞர் அணியினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது; "திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக் கிறது. கோபாலபுரத்தில்…

Viduthalai

சென்னை துண்டலம் பகுதியில் திரு.வி.க.வுக்கு நினைவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை 20- சென்னை துண்டலம் பகுதியில் திரு.வி.க.வுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மணவழகர் மன்ற விழா சென்னை மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழா, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று…

viduthalai

தமிழ்நாடு அரசின் 14 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சென்னை, ஜூலை 20- தமிழநாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் அனைத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திட்டதும் அது சட்ட மாகி விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோ…

Viduthalai

கழகத் தலைவர் வீர வணக்கம்! சீரிய பகுத்தறிவாளர் கோபி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் மறைந்தாரே!

கோபி செட்டிப்பாளையம் கொள்கை வீரர் வழக்குரைஞர் வி.பி.சண்முகசுந்தரம் (வயது 80) மறைந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். அவசர கால நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அழைத்துத் தன் திருமணத்தை நடத்திய கொள்கை உறுதியாளர். ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா…

viduthalai

அந்தோ, பாவம் கடவுள்! வீடு புகுந்து சாமி சிலைகள் திருட்டு

ஜோலார்பேட்டை, ஜூலை 20- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டையை அடுத்த சந்தைகோடியூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 52). பீடி தொழிலாளி. இவர் 18.7.2024 அன்று இரவு வழக்கம்போல தனது குடும்பத்துடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர்…

viduthalai

தஞ்சை ஆர்ப்பாட்டம் ம.தி.மு.க.வினருக்கு அழைப்பு

எதிர்வரும் 23 ஆம் தேதி மாலை தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் காவிரி உரிமைக்கான ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் திரளாக நம் தோழர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நமது தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கிணங்க, நமது…

viduthalai

சென்னை மணவழகர் மன்ற 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை மணவழகர் மன்றம் 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். உடன்: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சா.பீட்டர்அல்போன்ஸ் (தலைவர், மாநில சிறுபான்மை ஆணையம்),…

viduthalai

காவிரி நீர் உரிமைகோரி அணை உடைந்ததோ என்று ஆர்ப்பரித்துத் தஞ்சை வாரீர்!

*மின்சாரம் ‘‘நந்தி மலை விட்டு இறங்கி, அங்குள்ள முத்துக்கள், சந்தனம், அகில் ஆகியவற்றுடன் மணிகளை தாமரைக் குளங்களில் நிறைக்குமாறு ஓடி வருவது பாலாறு. ஓங்கி உயர்ந்த செந்நெல்லின் அருகில் உயர்ந்த கழைக் கரும்புகள். அக்கரும்புகள் அருகே நெருங்கிய பாக்கு மரங்கள் அப்பாக்கு…

viduthalai

கிளாட் சட்ட நுழைவுத் தேர்வுக்கு

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15 ஒன்றிய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்…

viduthalai