வெள்ளப் பாதிப்புக்கான நிவாரண நிதிமுதல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு காவிரி நீர்ப் பிரச்சினை நம் உயிர்ப் பிரச்சினை – இதயப் பிரச்சினை!

முதலில் இதற்கொரு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி தஞ்சை, ஜூலை 24 ‘‘மற்ற மற்ற பிரச்சினைகளை விட இந்த நேரத்தில் காவிரி நீர் உரிமைப் பிரச்சினை என்பது - இதயத் துடிப்பிற்கு ஆபத்துப்…

viduthalai

சேலம் கலந்துரையாடல் கூட்டம்

சேலம், ஜூலை 24- ஜூலை 15, 2024 அன்று சேலம் - கோட்டையில் நடைபெற்ற ‘நீட்' ஒழிப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பெரும் பயண நிறைவு பொதுக்கூட்ட வரவு - செலவு சரிபார்த்தல் - சேலம் மாவட்ட திராவிடர் கழகக்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு

எடப்பாடி, வெள்ளாண்டிவலசை காமராசர் நகரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் பா.இராமலிங்கம் அவர்களின் 80ஆவது பிறந்த நாளில் (22.7.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தலைமைக்கழக அமைப்பாளர் கா.நா.பாலு, பயனாடை அணிவித்தும் உண்மை, பெரியார் பிஞ்சு நூல்களை அளித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.…

Viduthalai

25.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் * தலைப்பு: திருவள்ளுவரும் - பகுத்தறிவும் ஓர்…

Viduthalai

பழனி – மானூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

பழனி-மானூர், ஜூலை24- பழனி கழக மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் மானூரில் ஒன்றிய கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - குடிஅரசு இதழ் நூற்றாண்டு - கலைஞரின் நூற்றண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் மானூர்…

Viduthalai

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாடெங்கும் கண்டனக் குரல்கள்! கண்டனக் குரல்கள்!!

புதுடில்லி, ஜூலை 24- 2024-2025 ஆண்டுக்கான ஒன்றிய பிஜேபி அரசு அளித்துள்ள பட்ஜெட் மீது நாடும் முழுவதும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து! தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர்…

viduthalai

ரூபாய் 924 கோடி மதிப்பில் 5643 புதிய குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக திறப்பு

சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 924.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.7.2024) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

viduthalai

வரும் ஆண்டு முதல் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதவீத ஒதுக்கீடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஜூலை 23 கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று (22.7.2024) தொடங்கி வைத்தார் உயர்க்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி…

viduthalai

நெய்வேலி: சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா.இராதா இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

சாத்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்று சொன்னவர் வள்ளலார்! பெரியார் – அம்பேத்கர் – காமராசர் – திராவிடர் இயக்கம்தான் நாமெல்லாம் படித்து முன்னேறியதற்குக் காரணம்! நெய்வேலி, ஜூலை 23 சாத்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்று சொன்னவர் வள்ளலார்! பெரியார்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை நிதிஷ்குமாருக்கு செம நோஸ் கட்- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை. ஒன்றிய அரசு கைவிரிப்பு. டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் கன்வார் பயண வழியில் உணவக உரிமையாளர் பெயர் கட்டாயம் என்ற உ.பி., உத்தரகாண்ட் அரசாணை மீது உச்சநீதிமன்றம்…

Viduthalai