கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் ரூ.1,50,000 நன்கொடை அறிவிப்பு
4.8.2024 அன்று கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்; சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா ஆகியவற்றை நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் திராவிடர்…
பட்ஜெட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
2024–2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பொது நிலைக் கண்ணோட்டத்தில் இன்றி, பச்சையான அரசியல் கண்ணோட்டத்தோடு, ஓர வஞ்சனையாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கண்டித்து, நேற்று (31.7.2024) சென்னை வள்ளுவர்…
இயக்க நிதி
நேற்று வள்ளுவர் கோட் டத்தின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அயன்புரம் பெரியார் பெருந் தொண்டர் மாடசாமி இயக்க நிதியாக ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழுக்கூட்டம்
நாள்: 4.8.2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: ராயா மகால், கும்பகோணம் (75, காந்தியடிகள் சாலை) தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 1) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா 2) பெரியார் உலகம்…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக.1- தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திரா விடர் கழகம் சார்பில் நேற்று (31.7.2024) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் அரசு பாலங்கள் தொடர்ந்து இடியும் விவகாரம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஆக. 1- பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கடந்த 4 வாரங்களில் மட்டும் 10-க்கு மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. இது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க வலியுறுத்தி பிரஜேஷ் சிங் என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல…
பொதுமக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் சுங்கச் சாவடிகளை நாடு முழுவதும் அகற்ற வேண்டும்! மாநிலங்களவையில் பி.வில்சன் வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக. 1- “பொதுமக்க ளிடமிருந்து பணத்தைக் கொள்ளை யடிக்கும் சுங்கச்சாவடிகளை நாடு முழுவதும் அகற்ற வேண்டும்” என்று மாநிலங்களவையில் தி.மு. கழக உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத் தினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:– சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய…
நம்பாதவன் நாத்திகனாம்
இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் “நம்பாதவன் நாத்திகன்” என்பதுவே. ‘குடிஅரசு’ 3.11.1929
பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கனிம வளங்களுக்கு ராயல்டி உரிமை, வரி போடும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது! நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோலுக்கு அதிகளவு ராயல்டி - அதிக வரி கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!…
பாரபட்சத்திற்கு மறுபெயர்தான் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு ரூ. 11,323 கோடி உத்தரப்பிரதேசத்துக்கோ ரூ.34,846 கோடி சிறப்பு உதவி திட்டம்
சென்னை, ஆக. 1- ஒன்றிய அரசின் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரத்து 323 கோடியும், ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.34 ஆயிரத்து 846 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி கடன் ஒன்றிய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு முதல்…
