எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் கொடை

சென்னை, ஆக.2 எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் 2,876 லிட்டர் தாய்ப்பால் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்கவிழா நேற்று (1.8.2024) நடந்தது. ‘இடைவெளியைக் குறைப்போம்,…

viduthalai

‘வேர்களைத் தேடி’ திட்டம் நூறு அயலகத் தமிழர்கள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.2 ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் 15 நாட்கள் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று (1.8.2024) தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்…

viduthalai

சிதம்பரம் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரப் பேரணி

சிதம்பரம், ஆக. 2- சிதம்பரம் மாவட்டத்தில், தலைமைக் கழகம் அறிவித்த ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு பிரச்சரப் பேரணி 11.7.2024 அன்று காலை 11:30 மணிக்கு புதுச்சத்திரம் வந்தடைந்தது. மாவட்டத் தலைவர் தலைமையில் பிரச்சாரக் குழுவினருக்கு வரவேற்பளித்து - கழக துணைப் பொதுச்…

viduthalai

தாராபுரம் நான்காம் குழு – மேட்டூர் கழக மாவட்டத்தில் பரப்புரைப் பயணம்

மேட்டூர், ஆக. 2- தாராபுரம் நான்காம் குழு - மேட்டூர் கழக மாவட்டதில் பரப்புரைப் பயணக் கூட்டம் மேட்டூர் நகர தலைவர் இரா. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. தாராபுரம் நான்காம் குழு - மேட்டூர் கழக மாவட்டம் - மேட்டூர் அனல்மின்…

viduthalai

மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் – ஆகஸ்ட் 9ஆம் நாள் தொடக்கம்

சென்னை, ஆக.1 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

கனரகத் தொழில்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் ஒன்றிய அரசிடம் இல்லை டி.ஆர்.பாலு கேள்விக்கு மக்களவையில் அமைச்சர் பதில்

புதுடில்லி, ஆக. 1- இந்தியாவில் புதிய கனரகத் தொழில்கள் நிறுவப்பட்ட விவரங்கள் குறித்த கேள்வி ஒன்றை தி.மு.க. மக்களவைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., 30.7.2024 அன்று கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் ஆதரவு…

viduthalai

அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது ஊதிய குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை: ஒன்றிய அமைச்சர் கைவிரிப்பு

புதுடில்லி, ஆக. 1- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஊதி யத்தை மாற்றி அமைக்க 8ஆவது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச் சர் கூறினார். ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க பரிந்துரை வழங்கும்…

viduthalai

அப்பா – மகன்

காயத்திற்கு ஒத்தடம்! மகன்: நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் துவண்டு போகாமல், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: வாங்கிய அடி சாதாரணமா? காயத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறார்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

முத்தமிழில்... * முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஆயிரத்து மூன்று ஆய்வு கட்டுரைகள். >> முத்தமிழில் அப்படி முருகன் என்னென்னவெல்லாம் ஆய்வு செய்து குவித்திருக்கிறான்? ஒன்றிய அரசின் உபயம் * பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்க வில்லை. – மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா…

Viduthalai