கொள்கைகளை மாற்றாவிட்டால் சிக்கல் இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை

புதுடில்லி, ஆக. 4- இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளை மாற்றவில்லை என்றால், நடுத்தர வருமான பிரிவிலேயே அவை சிக் கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக, உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: கடந்த 1990ஆம் ஆண்டு…

viduthalai

”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” பா.ஜ.க.வினருக்கு கேரள இளைஞர் பதிலடி!

திருவனந்தபுரம், ஆக. 4- எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி என - பா.ஜ.க.வினர் பொய்யாக பரப்பிய காணொலிக்கு கேரள இளைஞர் பதிலடி கொடுத்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள…

viduthalai

உணவு வழங்கும் விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தவேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஆக. 4- பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணா்வு களை காயப்படுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கனிமொழி எம்.பி கடும் தாக்கு..!!

தூத்துக்குடி, ஆக. 4- ஒன்றிய பா.ஜ.க. அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நேற்று (3.8.2024)…

viduthalai

நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா

தருமபுரி, ஆக. 4- அரூர் கழக மாவட்டம் நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. நாவலை ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளி வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு விழா நடைபெற்றது. 1 ஆம் வகுப்பு…

viduthalai

அரசு திட்டப் பணிகளை மேற்பார்வையிட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்

சென்னை, ஆக.4- அரசு திட்டப் பணிகள், பருவமழை காலங்க ளின்போது மீட்பு, நிவாரணப் பணிகள் உள்ளிட்டவற்றை கவனிக்க சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண் காணிக்கவும், பருவமழை, புயல், வெள்ளம்…

viduthalai

ஜாய் பல்கலைக்கழகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு

வடக்கன்குளம், ஜாய் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 164ஆவது திருவள்ளுவர் சிலையினை, விஜிபி குழுமங்களின் தலைவரும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார்.…

viduthalai

ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றமில்லையாம்! கேரள நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், ஆக. 4- ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை எனக் கூறி திருச்சூர் சித்தாட்டுகராவில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீதான புகாரை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சூரில்…

viduthalai

“ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்” உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு

சுல்தான்பூர், ஆக.4- உத்தரப்பிரதேச மாநிலத் தில் அமைந்துள்ள சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த மாதம் 26ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு வெளியே காலணி தைக்கும் தொழில் செய்துவரும் ராம்சேட்…

viduthalai

மானமிகு கலைஞர் நினைவுநாள் சிந்தனை

பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்....பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்.... உடன்பிறப்பே, தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழத் தயார் நிலையில் அமைக்கப்பட்டு விட்டன. எதிர் வரிசையில் நிற்கக் கூடிய அணி தேர்ப் புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன்.…

viduthalai