குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்க உயர் நீதிமன்றம் கெடு
சென்னை, ஆக.8- குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வருகிற 15ஆம் தேதிக்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம்'…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்
இயற்கைப் பேரிடரான இதில் ‘‘அரசியல் பார்வை’’ தேவை இல்லை தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை தேசியப் பேரிடராக அறிவித்துத் தாராள உதவிக் கரத்தை ஒன்றிய அரசு நீட்ட வேண்டும். இயற்கைப் பேரிடரில் கூட…
தொழில்நுட்ப நகரமாகிறது மாதவரம் 150 ஏக்கரில் புதிய ஒப்பந்தம்
சென்னை, ஆக. 8- சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம், குடியிருப்பு உள் ளிட்ட பல்வேறு வசதிகளை உள் ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப் பதற்கான ‘மாஸ்டர் பிளான்’ தயா ரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம்…
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஓர் எச்சரிக்கை!
சென்னை, ஆக.8- பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட…
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு பத்தாயிரம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர், ஆக. 8- மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு நேற்று (7.8.2024) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் மூலம் பாசனத்திற்காக தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.…
சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (2)
சுயமரியாதைத் திருமணம் கடந்து வந்த பாதை கி.வீரமணி நூற்றாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்ற மானிட சமத்துவ, சதமர்மப் போராட்ட இயக்கம் தனது நூற்றாண்டு வரலாற்றில் சாதித்து சரித்திரம் படைத்தவைகளாக உள்ளவைகளில் முதன்மையான இடம் ‘திருமணம்’ என்ற முறையில்…
வயநாடு: சங்கிகளை அடையாளம் காண்பீர்!
பெரும் அழிவைச் சந்தித்த, கேரளாவின் வயநாடு நிவாரண முகாம்களில் உள்ள, தாயை இழந்த குழந்தைகளுக்கு, பாலூட்ட, பராமரிக்க தனது மனைவி தயாராக இருப்பதாக இடுக்கியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருந்தார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அந்தத் தாய், தேவையான குழந்தைகளுக்குப்…
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க 13ஆம் மாநில மாநாடு
நாள்: 10.8.2024 காலை 10.30 மணி இடம்: ஆலயமணி மகால், பெருந்துறை சாலை, திண்டல், ஈரோடு தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்) வரவேற்புரை: எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்) மாநாடு துவக்க உரை: சத்யபான் பெகரா (பொது மேலாளர், தலைவர், சென்னை மண்டலம்)…
மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியா…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி – விளையாட்டு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, வெட்டிக்காடு – அரசு பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி, பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் – அரசு பொதுத் தேர்வில் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி
பெரியார் கல்விக் குழுமங்களின் பள்ளிகளுக்கு அரசு விழாவில் பாராட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி வாழ்த்து திருச்சி, ஆக. 8- 2023-2024 ஆம் கல்வி யாண்டில் நடைபெற்ற பன்னாட்டு தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ,…
