வீரவநல்லூரில் 1.9.2024 இல் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, ஆக.12- 11.8.2024 அன்று மாலை திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல்கூட்டம் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில்மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். கழக காப்பாளர்கள் இரா.காசி, சி.வேலாயுதம் ஆகியோர்…

viduthalai

மாநில தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர்

காரைக்குடி வருகை தந்த கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை ரயில் நிலையத்தில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாநில தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் வரவேற்றனர். (காரைக்குடி, 11.8.2024)

viduthalai

உள்ளங்களில் நிறைந்தார் அரங்கசாமி! படத்திறப்பு-நினைவு மலர் வெளியீட்டு விழாவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவேந்தல் உரை

காரைக்குடி, ஆக. 12- காரைக்குடி மாவட்ட மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களின் படத் திறப்பு மற்றும் நினைவு மலர் வெளியீட்டு விழா, அவரது சொந்த ஊரான பஞ்சாத்தி (சாலைக் கிராமம்)யில் உள்ள அவரது இல்லத்தில் ஆகஸ்ட் 11 ஞாயிறன்று…

viduthalai

பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்களின் நினைவு நாளில் (12.8.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை’ வைப்பு நிதி –

152ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 326ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 181ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) - 121ஆம் முறையாக ரூ.1000…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமத்தின் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்

திருச்சி, ஆக. 12- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத் துவமனை இணைந்து முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப் பீட்டு திட்டத்தின் கீழ் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ…

viduthalai

பயனாடை அணிவித்தார்

தமிழர் தலைவரின் நட்புக்குரியவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை தலைவரும், "தமிழ்ச் சுரங்கம்" - நிறுவனர், " கலைமாமணி" பேராசிரியர் (ஆத்தங்குடி - காரைக்குடி) ஆறு.அழகப்பனார், சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்தார். அவரின் 87ஆம் அகவையையொட்டி ஆசிரியர்…

viduthalai

இரயிலில் கீழ் இருக்கையாளருக்கு புதிய தகவல்

சென்னை, ஆக.12- யார் வேண்டுமானலும் தங்களுக்கு பிடித்த படுக்கை வசதி இருக் கைகளை (பெர்த்) முன்பதிவு செய்து கொள்ளும் முறை இந்திய ரயில்வேயில் இருந்து வந்தது. ஆனால், குறிப்பிட்ட நபர் களுக்கு மட்டுமே கீழ் படுக்கை வசதி இருக்கை எனும் விதி…

viduthalai

தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்

சென்னை, ஆக.12- தமிழ்நாட்டில் திருவண்ணா மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(12.8.2024) தொடக்கிவைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…

viduthalai

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் என்கிறார் வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் அசீனா

புதுடில்லி, ஆக.12 அமெரிக் காவின் சதியால் ஆட்சியை இழந்த தாக வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங் கங்கள் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால், கடந்த…

Viduthalai

மதகு உடைப்பு துங்கபத்திரா ஆற்றில் வெள்ள அபாயம்

விஜயநகரம், ஆக.12 கருநாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. விஜயநகரா மாவட்டத்தில் ஹோசபேட் அருகே அமைந் துள்ள அணையின் 19-ஆம் எண் கதவு 10.8.2024 அன்று உடைந்து அதன் வழியே அணையிலிருந்து தண்ணீர்…

Viduthalai