உயா்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு ரூ.4.50 கோடி உதவித் தொகை அளிப்பு
சென்னை, ஆக.12- உயா்கல்வி பயிலும் 715 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அத்துறையின் ஆணையா் த.ந.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்அய்டி,…
மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவு
சேலம், ஆக. 12- தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை…
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்துநர் – ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் அறிவுரை
சென்னை, ஆக. 12- தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு உதவுவது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்கள் உள்ளிட் டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்ஆல்பி ஜான் வர்கீஸ்அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்கு…
வட இந்தியாவில் பலத்த மழை: 28 போ் உயிரிழப்பு
அம்பாலா, ஆக. 12- வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 28 போ் உயிரிழந்தனா். வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பெய்த பலத்த மழையை தொடா்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், வீடு இடிந்து…
தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு 62 வயதாக உயர்வா? வதந்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு!
சென்னை, ஆக. 12- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள் ளதாகவும் சமூக வலை தளங்களில் வெளியான தகவலை வதந்தி என…
இயற்கை தந்த இளநுங்கு
கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல் நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.…
பலம் கொடுக்கும் பழம்
ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…
இளநீரில் இத்தனை சத்துகளா?
கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து…
‘பழம்’ பெருமை பேசலாமா…!
கோடைக்காலத்தில் சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் வெப்பமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.…
சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல்
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியளவில் சோழிங்க நல்லூர் மாவட்ட கழக சார்பில் கோவிலம்பாக்கம் விடுதலை நகர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்…
