பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக் கூடாது
கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு திருவனந்தபுரம், ஆக. 14- பத்திரி கைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதி மன்றங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலுவா நகராட் சியைச் சேர்ந்த…
இந்நாள் – அந்நாள் : ஆகஸ்டு 14 – வகுப்புரிமை நாள்
இந்த நாளில், 1950-இல், தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி, ”வகுப்புரிமை நாள்” என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என…
ஒரு ‘‘துர்கா’’ போதாது; பல ‘‘துர்காக்கள்’’ தேவை! தேவை!!
பல ஆண்டுகளாக தூய்மைப் பணியாள ராகப் பணிபுரிந்து அவதியுற்று, வறுமையை தனது வாழ்வில் கசப்பான அனுபவங்கள் என்று கண்ட பெற்றோரின் மகளாகப் பிறந்தவர் செல்வி துர்கா என்ற இளம் மகளிர். தனது பெற்றோர் – குறிப்பாக தனது தந்தை, அப்பணியில் கடுமையாக…
செய்திச் சுருக்கம்
எரிபொருள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழ் மொழித் தாள்... அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
‘‘லவ் ஜிகாத்’’ இப்போது ‘‘வெள்ள ஜிகாத்!’’
அசாம் தலைநகர் குவஹாத்தி இந்த ஆண்டு கடுமை யான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நீர் வடியவே அதிக நாள்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் அசாம் மாநில முதலமைச்சர் தனது ஆற்றாமையை மறைக்க இந்த வெள்ளம் ”வெள்ள ஜிகாத்”…
ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு!
சென்னை, ஆக. 14- டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை சுட்டுப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக…
ஆளுநர் அளிக்கும் சுதந்திர நாள் விருந்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை, ஆக. 14- சுதந்திர நாளை முன்னிட்டு வழங்கப்படும் தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு…
சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை, ஆக. 14- புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி கடைவீதியில், சுயமரி யாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்கூட்டம் 1.8.2024 மாலை அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா தலைமை வகித்தார். திருமயம் ஒன்றியத் தலைவர் அ.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * செபி – அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு. * வளர்ந்த இந்தியா (விக்ஷிட் பாரத்), திராவிட மாடலை பின்பற்றினால் மட்டுமே சாத்தியம்,…
பெரியார் விடுக்கும் வினா! (1404)
நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் புரியக் கூடிய நிலை உள்ளதா? ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதாரச் சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி ஏற்படுமன்றி வேறெப்படி உண்டாக்க முடிகின்றது? - தந்தை பெரியார், 'பெரியார்…
