நன்கொடை

தாராபுரம் கழக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் கே.என். புள்ளியான் - உமா ஆகியோரின் மகன் பெரியார் பிஞ்சு உ. நா. சுசித் பிறந்தநாள் (18/8/2024) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூபாய் 3000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.…

Viduthalai

பதக்கம் வெல்லும் பணிப்பெண்

சீன வீராங்கனை ’சூ என்’ பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டின் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று பதக்கம் வாங்கும் போது பதக்கத்தை கடித்த படி படம் எடுக்கும்போது வலதுகையில் எடுத்து கடித்தார். இருப்பினும் அவரது அந்தப்படம் தனித்துவமாக இந்த ஒலிம்பிக்கில் முக்கியமான ஒன்றாக இருந்தது.…

Viduthalai

தலைமைச் செயலாளர் ஆய்வு

நேற்று (17.8.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன…

Viduthalai

திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் மூட நம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம் பெரியார் பேச்சுப் போட்டி நடத்த முடிவு

திருப்பத்தூர், ஆக. 18- திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.8.2024 அன்று மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின்படி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் மூட நம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய…

Viduthalai

ஜாதி ஒழிப்புக் களம் இன்னும் நம் முன்னே! – கி.வீரமணி

‘இருட்டறையில் உள்ளதடா உலகம் - ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே' என்று ஆவேசத்துடன் கேட்டார் நமது புரட்சிக் கவிஞர். உலகில் எங்குமில்லாத ஒரு மனித உரிமை பறிப்பு தான் ஜாதி என்ற வர்ண தர்ம அமைப்பு! மனிதர்களைப் பல கூறுகளாக்கி, அவர்களை மிருகத்தினும்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்

19.8.2024 திங்கள்கிழமை இலால்குடி மாலை 6 மணி இடம்: புள்ளம்படி கடைவீதி, காமராசர் சிலை அருகில் தலைமை: மு.திருநாவுக்கரசு (ஒன்றிய தலைவர்) முன்னிலை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), மு.விஜயேந்திரன் (மந்திரமா?…

Viduthalai

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஆக.18 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும்…

Viduthalai

22 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர உத்தரவு

சென்னை, ஆக.18 தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 22 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மய்யம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவு இதையடுத்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில்…

Viduthalai

குரங்கு அம்மை – பாதிப்பில்லை

சென்னை, ஆக.18 தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை அறிவித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவிய நிலையில், சுவீடன் நாட்டிலும் இந்த நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Viduthalai

மகாராட்டிர சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? – எதிர்க்கட்சிகள் கேள்வி

மும்பை, ஆக.18- ஜம்மு - காஷ் மீர், அரியானா மாநிலங்களுடன் சேர்த்து மராட்டிய சட்டமன் றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப் படாததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை மராட்டிய சட்டமன் றத்தின் பதவி காலம் நவம்பர் 26ஆம் தேதி…

Viduthalai