தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!

பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் கோயிலா – கும்பாபிஷேகமா? அப்பட்டமான விதிமீறல்! விருத்தாசலம் அருகே, பள்ளிப்பட்டுக் கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் விநாயகர், ஓம் சக்தி கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுபோல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

Viduthalai

தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் – தமிழ்நாடு மீனவர்கள் காயம்!

நாகப்பட்டினம், ஆக.11 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைg் கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக.11 இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம்…

Viduthalai

அதானி போலி நிறுவனத்துடன் ‘செபி’ தலைவருக்குத் தொடர்பு! ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!

மும்பை, ஆக.11 அதானி நிறுவனத்துக்கும் ‘செபி‘ தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத் (செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டன்பர்க் அறிக்கை…

Viduthalai

சென்னை – நொச்சிக்குப்பத்தில் ரூ. 10 கோடியில் புதிய பெரிய மீன் அங்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை, ஆக. 10- மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த 366 கடைகளுடன் கூடிய பெரிய மீன் அங்காடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12ஆம் தேதி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா கடற்கரையை அடுத்த, பட்டினப்பாக்கம்…

viduthalai

தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு தனது முதல் பேச்சைத் தொடங்கிய மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தந்தை பெரியாரை முதலில் குறிப்பிட்டு தனது முதல் பேச்சைத் தொடங்கினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கூறிய தந்தை பெரியாரை நினைவு கூர்ந்து எனது உரையைத் துவங்குகிறேன் "நான்…

viduthalai

தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் தனிநபர் மசோதாக்கள் தாக்கல்

புதுடில்லி, ஆக.10- நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (9.8.2024) தமிழ்நாடு எம்.பி.க்கள் சிலர் தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்தனர். தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் 2 மசோதாக்களை அறிமுகம் செய்தார். திடக்கழிவு மேலாண்மை மசோதா-2024 மற்றும் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி…

viduthalai

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் ‘‘தமிழ் புதல்வன்’’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்!

பெரம்பலூர், ஆக.10 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,278 மாணவர்கள் ‘‘தமிழ் புதல்வன்’’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைய உள்ளனர் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெருமிதம்! தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்…

Viduthalai

மணிப்பூரில் மீண்டும் கலவரம் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சாவு

இம்பால், ஆக.10- மணிப்பூரில் 3 இடங்களில் துப்பாக்கி சண்டை நடந்தது. ஓரிடத்தில் நடந்த சண்டையில் 4 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. காக்சிங் மாவட்டத்தில் நேற்று (9.8.2024) 2 ஆயுதம் தாங்கிய…

viduthalai

தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை

திருச்சி சிறுகனூரில் கட்டப்பட்டு வரும், பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தவணையாக 25,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் (7.8.2024,…

viduthalai

அதிசயம் ஆனால் உண்மை மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் சீனா வெற்றிகரமாக சோதனை

பெய்ஜிங், ஆக.10 சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கென்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிகவேக ரயில் சமீபத்தில் வெற்றி கரமாக சோதனை…

viduthalai

மத அடையாளத்துடன் வரக்கூடாது என்று சொல்பவர்கள் பொட்டு – திலகம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்களா? மும்பை கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஆக 10 மும்பை கல்லூரி யில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், "பெண்கள் பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மும்பையில் உள்ள கல்லூரி ஒன்று, மாணவ -…

viduthalai