மீனம்பாக்கம் – குரோம்பேட்டை வழியாக பூவிருந்தவல்லிக்கு புதிய மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை தயாராகிறது

சென்னை,ஆக.11- மீனம்பாக்கம் விமான நிலை யத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிகாரி கள் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னை யில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை…

Viduthalai

கோவையில் ரூ.481 கோடியில் மேம்பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கோவை, ஆக. 11- கோவை, ஆத்துப் பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.41.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகிய வற்றை முதலமைச்சர்…

Viduthalai

முதல் சுற்று கலந்தாய்வில் பொறியியல் படிப்பில் 19,922 இருபால் மாணவர்கள் சேர்ந்தனர்

சென்னை, ஆக. 11- பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 19,922 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான…

Viduthalai

அடங்கவில்லை வங்கதேசப் போராட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்

டாக்கா, ஆக. 11- வங்கதேசத்தில் நேற்று (10.8.2024) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். வங்கதேசத்தில்…

Viduthalai

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களை தடுக்க நடவடிக்கை தீவிரம்

உடுமலை. ஆக. 11- திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சமூக நலத்துறை வாயிலாக கிராமங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், குழந்தை திருமணங்களால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் குறித்தும்,…

Viduthalai

ஈரோடு புத்தகத் திருவிழா-2024 திருச்சி சிவா எம்.பி., சிறப்பு சொற்பொழிவு

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் விழாவில் நேற்று (10.8.2024)) மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி…

Viduthalai

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 11- அதிமுக ஆட்சிக் காலத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி…

Viduthalai

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் 18ஆம் தேதி சென்னையில் வெளியீடு

சென்னை, ஆக. 11- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு நாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச் சராகவும்,…

Viduthalai

சென்னை மருத்துவக் கல்லூரியில் பிஎச்டி பட்டத்திற்கான பாடப்பிரிவு! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

சென்னை, ஆக.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கி வரும்…

Viduthalai

மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை

சென்னை, ஆக.11 வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தால் மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு கட்டட நிறைவு…

Viduthalai

மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6-ஆக உயர்த்த ஒப்புதல்

சென்னை, ஆக.11 ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை –முதல் சென்ட்ரல்…

Viduthalai

புதன்கிழமைதோறும் குறை தீர் மனுக்களை நேரடியாக பெறுவேன் மாநகரக் காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னை, ஆக.11 புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது மக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் ஆணையரகங்கள் மற்றும்…

Viduthalai