ஒன்றிய அரசின் அலட்சியம்! ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி

மும்பை, ஆக.23- மும்பை சென்ற வந்தே பாரத் ரயிலில் அளிக்கப் பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷீரடி யில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி…

Viduthalai

151 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு

புதுடில்லி,ஆக.23- இந்தியாவில் தற்போது பதவியில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும் கடந்த 2019 முதல் 2024 வரை நடைபெற்ற தேர் தல்களில், தேர் தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வேட்புமனுக்களை 'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த…

Viduthalai

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

கொல்கத்தா, ஆக 23- தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் அய்டிஅய் முடித்துள்ள தகுதியான…

Viduthalai

50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் மூன்று முறை துறைத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு விலக்கு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஆக. 23- அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாத, 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு…

Viduthalai

குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்

நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக்கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன்னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர வேளாளர் சமூகம் மட்டும்…

Viduthalai

சுயமரியாதை திருமணம்

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

Viduthalai

ஜஸ்டிஸ் பொதுக்கூட்டம்

* சொன்ன சொற்படி நடப்பது நீதிக்கட்சியே! * ஈ.வெ.ரா. அவர்களின் வீர கர்ஜனை! குருவிகுளம் மாஜி ஜமீன்தார் பி.என். கொண்டல்ராய சுவாமி நாயுடு காரு அவர்களின் 7ஆவது பிரிவு விழா கொண்டாட்ட வைபவத்தின் பொருட்டு நடந்த கூட்டத்திற்கு, கிராமவாசிகள் அழைப்பிற்கிணங்கி தோழர்…

Viduthalai

உரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

உரத்தநாடு, ஆ.க. 23- உரத்தநாடு வடக்கு ஒன்றியம்,ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம் 20-08-2024 அன்று மாலை…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி எசனையில் மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம்

பெரம்பலூர், ஆக.23- பெரம்பலூர் அடுத்த எசனை யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு - பெண் ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டமானது பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் 22/8/2024…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

காட்பாடி, ஆக. 23- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.08.24 மாலை 5 மணியளவில் RICT காந்திநகர், காட்பாடியில் சிறப்பாக நடைபெற்றது மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் வி. இ.சிவகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்…

Viduthalai