ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு சகலரும் ஓரணியாக வேண்டும்!

இலங்கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி * தமிழ் பொது வேட்பாளருக்கும் வரவேற்பு * மீனவர்கள் பேசுவதே பிரச்சினை தீர வழி! யாழ்ப்பாணம், ஆக.24 ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலில் சகல தரப்பினரும் ஓரணியில் திரள வேண்டும்.…

Viduthalai

குற்றச் சம்பவங்கள் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் காவலர் பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

சென்னை, ஆக.24 எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று (23.8.2024) நடந்தது. இந்த விழாவிற்கு…

Viduthalai

டி.கே. நடராசன் மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

பெரியார் புத்தக நிலைய மேலாளர் மறைந்த மானமிகு டி.கே. நடராசன் அவர்களின் இல்லத்திற்கு நேற்று (23.8.2024) காலை குடும்பத்துடன் சென்று, அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.…

Viduthalai

செந்தில் பாலாஜி வழக்கு ஆளுநரால் காலதாமதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

புதுடில்லி, ஆக.24- பணமோசடி விவகாரத் தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தர ஆளுநர் தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் உத்தரவு தமிழ்நாடு போக்குவ ரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக…

Viduthalai

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை

மும்பை, ஆக.24 இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி தடை விதித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானிக்கு இரு மகன்கள். மூத்த மகன் முகேஷ் அம்பானி, ஜியோ, ரிலையன்ஸ் பெட் ரோலியம் உள்ளிட்ட நிறு…

Viduthalai

குரு – சீடன்

சீடன்: 25 கிலோ தங்க நகைகள் அணிந்து ஏழுமலையானை தரிசித்த மும்பை பக்தர்கள் என்று செய்தி வெளிவந்துள்ளதே குருஜி! குரு: ஏழுமலையனிடம் இல் லாத தங்க நகைகளா சீடா!

Viduthalai

செய்தியும் – சிந்தனையும்

செய்தி: சீரங்கத்தில் தேவகவுடா தரிசனம் காவிரிக்குத் தீர்வு வரும் என்கிறார். சிந்தனை: இவ்வளவு எளிதான வழி இருக்கும்போது நீதிமன்றத் துக்கும் பேச்சு வார்த்தைக்கு வீணாக அலைவது ஏனாம்?

Viduthalai

பொறியியல் கல்லூரி சேர்க்கை : கணினி அறிவியல் பாடப் பிரிவில் மாணவர்கள் ஆர்வம்

சென்னை, ஆக. 24- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் இதுவரை 39 சதவீத இடங்கள் நிரம்பின. கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடப் பிரிவுகளில் சேர மாண வர்கள் ஆர்வம் காட்டினர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 பொறியியல்…

Viduthalai

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகா் பொறுப்பேற்பு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட உறுதி

சென்னை, ஆக.24 தமிழ் நாடு அரசுப் பணியாளா் தோ் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகா் நேற்று (23.8.2024) பொறுப்பேற்றாா். தோ்வு நடவடிக்கைகளுக்கும், தோ்வு முடிவுகளுக்குமான இடைவெளி குறைக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 28-ஆவது தலைவராக எஸ்.கே.பிரபாகா்…

Viduthalai

வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படுகிறது

புதுடில்லி. ஆக.24- வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு குழு தனது பணிகளை தொடங்கியுள்ளது என்றும் இன்னும் 6 மாதத்தில் புதிய வரிச் சட்டங்கள் தயார் ஆகிவிடும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்தார்.…

Viduthalai