அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் சிறீகர், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள்…
அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர். நாள்: 31.8.2024 சனிக்கிழமை நேரம்: காலை 9:30 மணி போட்டிக்கான தலைப்பு: 1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரிய குறி!, 2) என்றும் தேவை…
அப்பா – மகன்
வாடிக்கைதானே...! மகன்: 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று அண்ணாமலை பேட்டி கொடுத்தி ருக்கிறாரே, அப்பா! அப்பா: இப்படியெல்லாம் அவர் பேசுவது வாடிக்கைதானே, மகனே!
புதுச்சேரி: தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
புதுச்சேரி, ஆக.29- புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகம் சார்பில் கல்லூரி மாண வர்களுக்கானத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிச் சிறப்பாக நடைபெற்றது. பேச்சுப் போட்டி 25.8.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில்…
பாஞ்சாலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம்!
பாஞ்சாலம், ஆக.29 திண்டிவனம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் பாஞ்சாலம் கிராமத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு பரப்புரை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஒலக்கூர் ஒன்றிய தலைவர் பாஞ்சாலம்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டித் தரப்படும் – தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்!
திருவையாறு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு திருவையாறு, ஆக.29 தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள், சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக திருவையாறு ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவையாறு ஒன்றியம், பேரூர் திராவிடர்…
இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்!
பகுத்தறிவாளர் கழக விழாவில் என்எல்சி செயல் இயக்குநர் பெருமிதம் நெய்வேலி, ஆக.29- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 25.9.2024 அன்று நெய்வேலி தொ.மு.ச. கலைஞர்…
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி
நாள்: 1.9 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இடம் பெரியார் மய்யம் கீழமாசி வீதி - வடக்குமாசி வீதி சந்திப்பு மதுரை. முதல் பரிசு 3000 ரூபாய், இரண்டாவது பரிசு 2000 ரூபாய், மூன்றாவது பரிசு 1000 ரூபாய். முதல்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
31.8.2024 சனிக்கிழமை சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைப்பு: ‘பொது சிவில் சட்டம்’ Uniform Civil Code * வரவேற்புரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர்…
