ஜனநாயகத்தை நம்பி தேர்தல் களத்தில் பிரிவினைவாதிகள்

ஒமர் அப்துல்லா சிறீநகா், செப்.3 ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினை வாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்சினைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தார். கந்தா்பால்…

Viduthalai

பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கத் தலைவர் நூல் அன்பளிப்பு

பி.எஸ்.என்.எல். பிரிவின் தலைவர் செல்லப்பாண்டியன் திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கு வந்து, அவர்களால் தொகுக்கப்பட்ட திராவிட இயக்கமும் தொழிற்சங்க இயக்கமும் என்ற நூலை திராவிடர் கழகத் துணைத் தலைவரிடம் அளித்தார். மாநிலத் தலைவருடன் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.நாகராசன் உடன் வந்திருந்தார்.

viduthalai

மறைவு

மதுக்கூர் படப்பை காடு தோழர் திருக்குமரன் தாயார் பாண்டியம்மாள் 31.8.2024 அன்று மறைவுற்றார். இறுதி நிகழ்வு 1.9.2024 அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெ. வீரையன், வடக்கு மதுக்கூர் ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், சிரமேல்குடி ராதாகிருஷ்ணன், மண்டலக்கோட்டை சரவணன், கருப்பூர்…

viduthalai

அமைச்சர்களின் அலைபேசி ஒட்டுக் கேட்பு விசாரணை ஆைணயம் அமைக்க கேரள முதலமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம், செப்.3 கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதலமைச்சர்அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் அன்வா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதலமைச்சர்பினராயி விஜயன்…

Viduthalai

டில்லி பேருந்தில் பயணம் செய்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி

புதுடில்லி, செப்.3 போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையா டிய காட்சிப் பதிவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பய ணம் இனிமையாக இருக்கக் காரண மான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.கடந்த வாரம், டில்லி போக்கு வரத்துத் துறை ஊழியர்களுடன்…

Viduthalai

நன்கொடை

மதுரையைச் சேர்ந்த இரா.அருளாயி அம்மாள் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (செப். 1) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக இரா.அழகுபாண்டி, அ.அல்லிராணி, பெரியார் பிஞ்சு அ.நன்னன் ஆகியோர் வழங்கினர்.

viduthalai

14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

புதுடில்லி, செப்.3 இந்தியா வின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந் துள்ளது. இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,421 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய…

Viduthalai

இந்நாள் – அந்நாள்: பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் [17.11.1909 – 3.9.1973]

தமிழுக்காக உயிரையே பணயம் வைக்கும் போராளிகளை உருவாக்கிய புலவர் சி.இலக்குவனார் நினைவு நாள் இன்று (1973 செப் 3). பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு…

Viduthalai

பெண்கள் ஆண்களை எதிர் கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

பொழுது விடிந்து பொழுது போனால் ஊடகங்களில் தவறாமல் வெளிவரும் செய்தி – பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமை யாகும். கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் செய்தி – திரைத் துறையில் பெண்கள் படும் பாலியல் பெருந் துயரம் என்ற செய்தி காட்டாறாகப்…

Viduthalai

சமூக ஒற்றுமை

ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929

Viduthalai