இலங்கை அதிபர் தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டணியில் பிளவு
கொழும்பு, செப்.3- இலங்கை அதிபா் தோ்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக, அந்த நாட்டின் முக்கிய தமிழ் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டணியில் (டிஎன்ஏ) பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் 21.9.2024 அன்று நடை…
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியாரியல் – பாரதிதாசனியல் அறிஞர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
நாள்: 4.9.2024 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு உரையரங்கம் (அறுபதாம் அகவை போற்றும் நிகழ்வு) தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர், தலைவர், தமிழ்த் மொழித் துறை) உரை: வழக்குரைஞர்…
வைஷ்ணவி தேவி காப்பாற்றவில்லையே! பெண் பக்தர்கள் இருவர் பலி
ஜம்மு, செப்.3- காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி. 2 பெண் பக்தர்கள் பலியானார்கள். வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த விபத்து ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு…
கல்லூரிகளில் 100% சேர்க்கைக்கு நடவடிக்கை ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
சென்னை, செப். 3- தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப் பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தோல்வியடைந்த, வராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாண வர்களுக்கு ‘முதல்வன் உயர்வுக்குப்படி’…
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
மணமக்கள்: வெ.நா.பிரபாகரன் - ரெ.விமலா நாள்: 5.9.2024 வியாழக்கிழமை காலை 10 மணி இடம்: ஓரியண்டல் டவர் திருமண அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: வெ.நாராயணசாமி (பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில…
திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு, மேயர் மற்றும் மூத்த இயக்க தோழர்களுக்குப் பாராட்டு (1.9.2024)
திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்பு சட்டமன்ற மேனாள் தலைவர் ஆவுடையப்பன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் வஹாப், நெல்லை மேயர் இராமகிருஷ்ணன் (கிட்டு), சுப.சீதாராமன், மேனாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர்…
தமிழ்நாட்டை நோக்கி உலக நாடுகள் தொழில் தொடங்க வருகின்றன செல்வப் பெருந்தகை பேட்டி
ஊட்டி, செப்.3- உலக நாடுகள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்…
விவசாய நிலம் வாங்க பெண்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.3- ஆதிதிரா விடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்க அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் பெறும் திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என…
விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏழாம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை, செப் 3- 10 ஆண்டுகால விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…
குற்றவாளியின் வீடு என்பதால் இடித்து விடுவதா? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, செப்.3 ‘குற்றவாளி என்பதற்காக ஒருவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், புல்டோசா் கொண்டு வீடுகளை இடிக்கும் விவகாரம் தொடா்பாக நாடு முழுவதற்குமான உரிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம்…
