ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மோடிக்கு இளைஞர்கள் பாடம் புகட்டுவர்: கார்கே

புதுடில்லி, செப். 3- ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் இளைஞா்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லி கார்ஜுன கார்கே தெரிவித்தார். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் 1.9.2024 அன்று வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கீழ்வேளூர் பகுத்தறிவாளர் கழகம் நாள் 8.9.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்: ப்ரைம் கல்வியியல் கல்லூரி, கீழ்வேளூர் போட்டிக்கான தலைப்புகள்: 1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி! 2) என்றும் தேவை பெரியார் 3) பெரியார் காண விரும்பும் சமுதாயம்…

Viduthalai

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு – குண்டுவீச்சு பெண் உயிரிழப்பு – 4 போ் காயம்

அகர்தலா, செப், 3- மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் 1.9.2024 அன்று தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் பெண் ஒருவா் உயிரி ழந்தார். அவரது மகள் உள்பட 4 போ் காயமடைந்தனா். வடகிழக்கு மாநிலமான…

Viduthalai

வயநாட்டில் சுற்றுலா புத்துயிர் பெற ஒருங்கிணைந்த முயற்சி தேவை! ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி, செப்.3- நிலச்சரிவால் நிலைகுலைந்து போயிருக்கும் வயநாட் டில் சுற்றுலா மீண்டும் புத்துயிர் பெற ஒருங்கிணைத்த முயற்சி அவசியம் என ராகுல் காத்தி வலியுறுத்தி உள் ளார். நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருடன்…

viduthalai

32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அகமதாபாத், செப். 3- குஜராத்தில் 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குஜராத் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் மனீஷ் தோஷி நிரந்தர ஆசிரியர் நியமனம் செய்வதில் பாஜக அரசு ஏமாற்றி வருவதாகக் கூறி…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.6000 அய் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். (வீரவநல்லூர், 1.9.2024)

Viduthalai

ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?

ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது (வீரவநல்லூர், 1.9.2024)

Viduthalai

ஒன்றியத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் மோதல்! நிதிஷ் கட்சி பிரமுகர் பதவி விலகல்!

பட்னா, செப். 3- பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய் தித் தொடா்பாளா் கே.சி.தியாகி பதவி விலகினார். அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி யிலிருக்கும் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பல்வேறு விடயங்களில் கருத்துகளைக் கூறிவந்த தியாகி, தற்போது…

viduthalai

எச்சரிக்கை! அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து சாவு!

சேலம், செப்.3- சேலத்தில் அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பரிதாப மாக இறந்தார். சேலம் சின்ன திருப்பதி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவருடைய மனைவி ராதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நேற்று…

Viduthalai

நூல்கள் விவரம்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கை பயணத்தின் போது, எழுத்தாளர் தங்க.முகுந்தன் (அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலர் யாழ்ப்பாணம்) அவர்கள் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பின்வரும் நூல்களை வழங்கியுள்ளார்கள். நூல்கள் விவரம் 1. இலட்சிய இதயங்களோடு - நாவலர் அ.அமிர்தலிங்கம் 2.…

Viduthalai