இழப்பீடு கொடுக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம் – நுகர்வோர் ஆணையம் கொடுத்த தீர்ப்பு?
தூத்துக்குடி, ஆக.24- சேவைக் குறைபாடு காரணமாக நான்கு சக்கர வாகனத்திற்குச் செலுத்தப் பட்ட ரூ.11 லட்சம் மற்றும் ரூ.1,10,000 இழப்பீடு ஆகியவற்றை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு…
உணவு விடுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய திட்டம்! உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு
சென்னை, ஆக.24- சென்னையில் கிலோ கணக்கில் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகா ரத்தில் நகரில் உள்ள பெரிய உண வகங்களில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் 1,600 கிலோ கெட்டுப்போன…
மீஞ்சூர், பூவிருந்தவல்லி, செங்குன்றம் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தத் திட்டம்!
சென்னை, ஆக.24- சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூவிருந்தவல்லி, வண் டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ்…
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை
விருதுநகர், ஆக.24- அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளப்பதிவில் படத்துடன் பதிவிட்டுள்ள தகவல் வருமாறு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது.…
சென்னையில் நீர் நிலைகள் மேம்பாடு குறித்து அமெரிக்க துணை அமைச்சருடன் சென்னை மாநகராட்சி மேயர் ஆலோசனை!
சென்னை, ஆக.24- சென்னை மாநகர நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க துணை அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆலோசனை நடத்தினார். பெருங்கடல்கள், பன்னாட்டு சுற்றுச்சூழல், அறிவியல் விவ காரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்…
ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
ஆத்தூர், ஆக.24 தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நேற்று (23.8.2024) காலை 10.30 மணி…
திருப்பத்தூரில் மூட நம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம்
திருப்பத்தூர், ஆக.24 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சந்திரபுரம் (பனந்தோப்பு) தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூட நம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A (h) விளக்க பொதுக்கூட்டம்…
நூல்கத்திற்கு (புது) புதிய வரவுகள்
புதுமைக் கவிஞர் புலமைதாசன் அவர்கள் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்பு நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். நூல்களின் விவரம் 1. கல்வியே செல்வம் 2. கவிஞர் போற்றும் பெரியார் 3. கவிஞர் போற்றும் அம்பேத்கர் 4. புலமைதாசன் கவிதைகள் (தொகுதி…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டம்
1.9.2024 அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு'' விளக்கப் பொதுக்கூட்டத்தில் ‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-நூல்களை அறிமுகம்…
நன்கொடை
தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் மகன் சி.சுதாகரின் (வயது 52) 12ஆம் ஆண்டு (3.11.2023) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.8.2024 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அரசு மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து 622 மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன, மருத்துவ ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டிற்கான ஒதுக்கீடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை…
பெரியார் விடுக்கும் வினா! (1413)
நான் எனது ஊரில் முனிசிபல் சேர்மனாக இருந்தபோது, போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் இருந்த மரங்களை வெட்ட வேண்டியதாயிற்று. அவைகளை வெட்டும்படி உத்தரவு போட்டேன். அவைகளில் பிசாசு இருக்கிறது; அவற்றை வெட்ட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் அவற்றை ஏலம் விட்டேன்.…
