சிகாகோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து (Ireland) நாட்டின் டப்ளின் (Dublin) மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் (Ohio) பீச்வுட் (Beachwood) ஆகிய இடங்களில் அமைந் துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி…
மழைக்கால முன்னெச்சரிக்கை பணிக்கு முன்னுரிமை: அமைச்சர் உதயநிதி
சென்னை, செப்.5- சென்னை யைப் பொருத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிக்கு முன் னுரிமை தர வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதய நிதி ஸ்டாலின் கூறினாா். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப்…
காஷ்மீருக்கு மாநிலத் தகுதியை மீட்டுத் தருவோம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி
ஜம்மு, செப்.5- ராகுல்காந்தி, காஷ்மீர் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங் கினார். அப்போது காஷ் மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை மீட்டு தருவோம் என்று அவர் கூறினார். காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை அளிக்கும் 370ஆவது பிரிவு, கடந்த 2019ஆம் ஆண்டு…
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – இன்று (05.09.1872 – 18.11.1936)
வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி என்று அறிந்திருப்பதைவிடவும் குறைவாகவே அவரை ஒரு தமிழ்ப் பணியாளராக தமிழுலகம் அறிந்து வைத்துள்ளது. திருவள்ளுவரை வ.உ.சி. மிகவும் நேசித்தார். நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் மக்கள் வாழ் வதற்கான முறைகளைச் சொன்னவர் என்பது திருவள்ளுவர் குறித்த அவரது…
ஆசிரியர் தகுதித் தேர்வு: விரைவில் அறிவிப்பு
சென்னை, செப். 5- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளி யிடப்பட இருக்கிறது. இதையொட்டி விடைத் தாள்களை ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந் தப் புள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கோரியுள்ளது. ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்…
ஒன்றிய அரசு நிதியுதவி நிறுத்தப்பட்ட பிரச்சினை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
சென்னை, செப். 5- ஒன்றிய அரசின் நிதி யுதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அலு வல் ஆய்வுக் கூட்டம்சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று…
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பு 19,000 கன அடியாக அதிகரிப்பு
சேலம், செப். 5- மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு…
அக்டோபர் 1ஆம் தேதி முதல் தூத்துக்குடி – மாலத்தீவு இடையே கப்பல் போக்குவரத்து
சென்னை, செப்.5- ‘இந்தியா - மாலத்தீவு’ இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த தூத்துக்குடி- மாலத்தீவு இடையே அக்டோபர் 1ஆம் தேதி முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள்…
மதமாற்றம் குறித்து பரவும் வதந்தி தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, செப்.5- நீலகிரியில் மதம் மாற மறுத்ததால் பெண் கொலை என பரவும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. கைப்பேசி மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கமாக சமூக…
திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பட்டம் (3.9.2024)
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்ற ஒன்றிய பாசிச ப.ஜ.க.வின் அடாவடித் தனத்தை கண்டித்து தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பட்டம் (3.9.2024)
