அடாவடித்தனமாக பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது-சிறையில் அடைப்பு

சென்னை, செப்.8 ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய ‘தன்னம்பிக்கை பேச்சாளர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது மாற்றுத் திறனாளி உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கொடி!

ரூ. 850 கோடி முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிகாகோ,செப்.7- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.850 கோடி தொழில் முதலீடு செய்ய 3 அமெரிக்க நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.…

Viduthalai

இங்கு அல்ல பிரான்சில் பள்ளிகளில் அலைபேசி பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

பாரீஸ், செப்.7- இன்றைய இளம் தலைமுறையின ரிடையே அலைபேசி என்பது ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்க மின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க உலக நாடுகள் பலவும் முயன்று…

Viduthalai

பிள்ளையார் பிறப்பு! தேவாரப் பாடல்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. (திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி – பெண் யானை; உருவுமை…

Viduthalai

அரசுப் பள்ளி மாநில பாடத் திட்டம் குறை உடையதா?

ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி சென்னை, செப்.7- அரசுப் பள்ளி மாநில பாடத்திட்டம் பற்றி குறைகூறுவது ஆசிரியர் களையும், மாணவர்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கருத்தரங்கம் சென்னை அசோக் நகர்…

Viduthalai

ஆந்திரம்: பாலியல் புகாரில் சிக்கிய ஆளும் தெலுங்கு தேசம் எம்எல்ஏ இடைநீக்கம்

அமராவதி, செப்.7 ஆந்திர மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே. ஆதிமூலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். சந்தியவேது (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆதிமூலம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக…

Viduthalai

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் தேர்வு

பண்ருட்டி, செப்.7- இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிக்கு தமிழ்நாடு அணிக்கான கடலூர் மண்டல அளவில் வீரர் வீராங்கனைகள் தேர்வு பண்ருட்டி யில் உள்ள…

Viduthalai

39ஆவது கண்கொடை இருவார விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 05.09.2024 அன்று சென்னை, எழும்பூர், அரசு கண் மருத்துவமனையில் நடைபெற்ற 39ஆவது கண்கொடை இருவார விழாவில், கண்கொடை பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் சென்னை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மருத்துவம்…

Viduthalai

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவி வெற்றிவாகை

ஜெயங்கொண்டம், செப்.7- தந்தை பெரி யாரின் 146ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வண்ண மாக பெரியாரின் சிந் தனைகளை விரிவுபடுத் தவும், இன்றைய மாணவர் சமுதாயம் பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழறிவினை பெற வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசால்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்)

மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா! வல்லம், செப்.7- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழகத்தில் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை நாடாளுமன்ற…

Viduthalai