அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வருகிறார்!

காழ்ப்புணர்ச்சிக் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டிப்பது – அவருக்குக் கேவலம்; ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு ‘‘உரமாகும்!’’ பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரும் தூண்டுதலாக அமையும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ‘திராவிட மாடல்’ அரசின்…

Viduthalai

இறைவன் ‘திருவடி!’

கேள்வி: நமது மனோநிலை எப்படி இருக்கவேண்டும்? பதில்: இறைவனது திருவடிகளில் எல்லா வற்றையும் அர்ப்பணம் செய். அவரிடம் வக்காலத்துக் கொடு. அவர் எது நல்லது என்று நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும். ஒரு நல்ல மனிதரிடம் பொறுப்பை விட்டால், அவர் ஒருபோதும் வஞ்சிக்கமாட்டார்.…

Viduthalai

ஆன்மிகத்தை பள்ளியில் பரப்புவது தவறு!

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்! சென்னை, செப்.8- பள்ளிகளில் ஆன்மிகத்தைப் பரப்புவது தவறு என, தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி வருமாறு:– கேள்வி: பள்ளிக்கல்வித்துறை…

viduthalai

மறைவு

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் மற்றும் கடலூர் மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி ஆகியோருடைய மாமனாரும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினருமான ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளருமான வலசக்காடு பூ.அரங்கநாதன் (வயது 85) இன்று (8.9.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 7:00…

viduthalai

மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை – இரா.முத்தரசன்..!

சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதியும், இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மேலும் 10…

viduthalai

லண்டன் புறப்பட்ட ராகுல் காந்தி தேர்தலுக்கு பிறகு இதுவே முதல்முறை!

புதுடில்லி, செப். 8- காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, 6.9.2024 அன்று அதிகாலை 1:50 மணிக்கு பிஏ-142 விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லண்டன் பயணத்தை…

viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கேரள – லட்சத்தீவு மாநிலங்களின் பொறுப்பாளர் வி.கே. அறிவழகன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை – 7.9.2024).

Viduthalai

பா.ஜ.க, ஆட்சியை அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை : ராகுல் காந்தி

அனந்தநாக், செப். 8 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத் தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, “கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல்…

Viduthalai