ஆளுநர்கள் ஒன்றிய பிஜேபி அரசின் ஆயுதமா?
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு கொல்கத்தா, செப். 9- மேற்குவங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்த தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொல்கத்தாவில்…
கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம்
சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த உரிமைத்தொகையை சுமார் 1கோடியே 16…
கல்வி நிலையங்களில் அரசியல் ஆபத்தானது !
தொல்.திருமாவளவன் கள்ளக்குறிச்சி, செப்.9- தமிழ்நாடு மாணவர் களின் நலனுக்காக கவ லைப்படுகின்றவரை போல ஆளுநர் பேசுவது உண்மை யல்ல, தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கு வதே ஆளுநரின் நோக்கம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி
சென்னை, செப்.9- ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறான செய்தி. 97.6 சதவீதம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றச் சாட்டுக்கு அமைச் சர் கயல்விழி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆதி…
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை,செப்.9- ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவை இயக்க திட்டமிட்டுள்ளது. அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும்…
சென்னைக்கும் டில்லிக்கும் ஆலாய்ப் பறக்கும் ஆளுநர்!
சென்னை, செப்.9- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்ததும், மறுநாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி டில்லி சென்றார். 4 நாட்கள், டில்லியில் தங்கியிருந்து சென்னை திரும்பினார். ஆனாலும் அவரது பதவி நீட்டிப்பு உத்தரவு டில்லியில் இருந்து வரவில்லை.…
மனிதநேயத்தில் முதலிடம்! தமிழ்நாட்டில் உடல் உறுப்புக்காக 7,815 பேர் காத்திருப்பு!
அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னை, செப்.9- தமிழ் நாட்டில் தற்போதைய நிலவரப் படி, சிறுநீரகம், இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டி மொத்தம் 7,815 போ் பதிவு செய்து காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை ராஜீவ்…
பொறியியல் 3-ஆம் சுற்று கலந்தாய்வு நிறைவு!
1.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை 70,403 இடங்கள் காலி சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வு 4.9.2024 அன்று நிறைவடைந்தது. இதுவரை 1.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை பெற் றுள்ளனா். இன்னும் 70,403 இடங்கள்…
ஒரு லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை
சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 1 லட்சம் பேருக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 குடும்ப அட்டைகள்…
புதுச்சேரியில் சிலைகள் சொல்லும் கதைகள் கல்விப் பயணம்
புதுச்சேரி, செப்.9- புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாணவர் கிளைச் சார்பாக தந்தை பெரியார் சிலை யைப் பார்வையிடும் களப்பணி நடைபெற்றது. ‘‘சிலைகள் சொல்லும் கதைகள்’’ என்ற தலைப்பில் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்களை…
