உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் ஒருதாய் மக்களாக வாழுங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சிகாகோ, செப்.9 'உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழ்நாடு வந்து, தமிழ்நாட்டிற்கு முடிந்ததை செய்யுங்கள்' என்று சிகாகோவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள…

Viduthalai

முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது கரோனா பெயரைச் சொல்லி கருநாடகாவில் ரூ. ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல்!

மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தில் வெளிவந்த உண்மை பெங்களூர், செப். 9- கரோனா தொற்றுப் பரவலின் போது நிதியை கையாண்ட விதத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையி லான ஆணையம்…

Viduthalai

ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, செப்.9- ஆசிரியா் களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (7.9.2024) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா்…

Viduthalai

தெரியாத எண்களில் இருந்து போன் வந்தால் ஜாக்கிரதை! 82% இந்தியர்கள் போலி குரலால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!

புதுடில்லி, செப்.9- வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆக்கப்பூர்வத்திற்கும், அழிவிற்கும் சமமாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. ஏதோ ஒரு வகையில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். ராஞ்சியைச் சேர்ந்த இளைஞர் குணால் கிஷோர், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இணையதள மோசடியால் 61,000…

Viduthalai

நெஞ்செரிச்சலுக்கு தீர்வு?

அசிடிட்டி மற்றும் ஆசிட் ரிஃப்லக்ஷன் இன்று உலகம் முழுதும் உள்ள ஒரு பன்னாட்டுப் பிரச்சினை. குறிப்பாக இந்தியர்களுக்கு அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இந்தப் பாதிப்பு மிகவும் அதிகம். போதுமான உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, ஆரோக்கியமான உணவுகளை உண்ணாதது என அசிடிட்டி…

Viduthalai

டெங்கு ஏற்படுத்தும் தீங்கு

மழைக்கால மாதங்களில் மக் களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. பெரும்பாலானோ ருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந் ததும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு…

Viduthalai

பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள்

ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 4 கோடி பெண்கள் பிரசவத்தால் ஏற்படும் நீண்டகால உடல் நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரும் என்று தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் புதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரசவத்திற்கு பிறகு 35 சதவீத பெண்கள்…

Viduthalai

மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகை

ராமநாதபுரம், செப். 9- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் எனக் கூறி உள்ளார். நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக…

Viduthalai

தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2,327 இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, செப். 9- குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் 14ஆம் தேதி நடக்கிறது. 2,327 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2,…

Viduthalai

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்கள்!

சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான பொதுத் தேர்வானது மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது. இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 01ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரையிலும்,…

Viduthalai