தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் போராட்டம் வெற்றி!

வளசரவாக்கத்தில் இயங்கிவரும் கோலிக்கிரஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குக் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தப் பள்ளியில் நமது கழகத் தோழரின் குழந்தையும் படிக்கிறார். அக்குறுஞ்செய்தியில், ‘‘குழந்தைகளின் தாத்தா, பாட்டி இருவரும் இன்று (11.9.2024) பள்ளிக்கு வரவேண்டும்; அவர்களுக்கு அவர்களின் பேரக்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

மூடிவிடலாமா? நவக்கிரகங்களை வழிபட்டால் நன்மைகள் கிட்டும்! அப்படியென்றால், மருத்துவமனைகளை இழுத்து மூடிவிடலாமா?

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

எம்.ஜி.ஆர்.தானே! * தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். – ஓ.பன்னீர்செல்வம் >> மதுவிலக்கை ரத்து செய்து, மீண்டும் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தானே! சோடாபுட்டி புகழ்! * ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு மீதான வழக்கு தமிழ்நாடு அரசுக்கு கரும்புள்ளியாக அமையும். –மன்னார்குடி…

Viduthalai

கடந்த ஒரு மாதத்தில்…!

கடந்த ஒரு மாதத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பத்தாயிரம் வாகனங்களுக்கு அபராதம்! இன்னும் இருக்கிறாராம்? புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கி யத்துவம் அளிக்கிறது என்று அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழ்நாடு பிஜேபி தலைவராக இன்னும் இருக்கிறார்…

Viduthalai

பிள்ளையார் பக்தர்களுக்குள் மோதல் – காயம்: 5 பேர் மீது வழக்கு!

திருப்பூர், செப்.11 திருப்பூரில் நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்; 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (10.9.2024) ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக திருப்பூர்…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துவது ஏன்?

ராகுல் காந்தி பதில் ஹுஸ்டன், செப்.11 அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.…

Viduthalai

ஜப்பான் செல்லும் வழியில் சிங்கப்பூரில் தமிழர் தலைவர்

திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (10.9.2024) ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் செல்லுமுன் சிங்கப்பூருக்கு இன்று (11.09.2024) காலை சென்ற தமிழர் தலைவருக்குத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Viduthalai

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

சென்னை, செப்.11 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாக்கள் ஜப்பானில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்விழாக்களில் பங்கேற்பதற்காகத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று…

Viduthalai

அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் முகுல்வாஸ்னிக், தமிழர் தலைவருடன் சந்திப்பு!

சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக், அவரது வாழ்விணையர் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து அன்போடு…

Viduthalai

அமெரிக்காவில் முதலமைச்சருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, செப். 10- அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா். இது குறித்து தமிழ்நாடு அரசின் சாா்பில் நேற்று (9.9.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப்…

Viduthalai