பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
வேளாண் தொழிலை தொடங்கினால் ரூபாய் ஒரு லட்சம் மானியம்-தமிழ்நாடு அரசு சென்னை, ஆக. 31- தமிழ்நாட்டில் வேளாண் சார்ந்த தொழிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு வங்கிக்கடனுடன் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் உற்பத்தி துறை ஆணையர் மற்றும்…
டில்லியில் ரயில்வே அமைச்சகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாட்டு இளைஞர்கள்
புதுடில்லி, ஆக. 31- ரயில்வேயில் தொழில் பழகுநர்களாக (அபரண்டீஸ்) உள்ளவர்களுக்கு அங்கேயே நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். கடைசியாக 2020ஆம் ஆண்டுவரை நிரந்தா வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது ஆனால்…
தமிழ்நாட்டில் 9,479 பாலங்கள் ஆய்வு!
பழுது நீக்கவும், நெடுஞ்சாலைத்துறை பணியிடங்கள் குறித்து ஆராயவும் 5 பேர் கொண்ட குழு அமைப்பு! சென்னை, ஆக. 31- நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை…
காவல்துறை புதிய மாவட்டத் துணை கண்காணிப்பாளருக்கு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அளிப்பு
தஞ்சாவூர் மாநகர காவல்துறை புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள இரா. சோமசுந்தரம் அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீர…
மெட்ரோ ரயில்: அயனாவரம் – ஓட்டேரி இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
சென்னை, ஆக.31- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ நீளத்துக்கு 3 வழித்தடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், வழித்தடம் 3இல் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட்வரை 45.4…
2.9.2024 திங்கள்கிழமை தந்தை பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் ஒன்பதாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: திராவிடத்தின் வளர்ச்சி * சிறப்புரை: த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 2.9.2024 திங்கள்கிழமை ராணிப்பேட்டை நெமிலி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், நெமிலி *தலைமை:…
நல்ல தமாஷ்! ஆதார் அட்டை இருந்தால் தான் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுமாம் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, ஆக. 31- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதி லட்டு பிரசாதத்தை சிறீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து…
குடந்தையில் இணையேற்பு
நேற்று (30-8-2024) காலை 9.00 மணியளவில் திராவிட மாணவர் கழக மேனாள் துணைச் செயலாளர் முனைவர் ச.அஜிதன் மற்றும் சு.வந்தனா (எ) அனிதா ஆகியோர் தங்களின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக தோழர்கள் புடைசூழ குடந்தை, தந்தை பெரியார் சிலைக்கு மாலை…
பா.ஜ.க. அரசை புகழ் பாடினால் ரூ.8 லட்சம் ஊக்கத்தொகையாம்!
லக்னோ, ஆக.31- பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநில அரசு, அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதற் காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச டிஜிட்டல் கொள்கை, 2024 என்ற பெயரில் அறி விக்கப்பட்டுள்ள அந்த திட்டத்தில்,…
தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்த புதிய அணுகுமுறை ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
20 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் சென்னை, ஆக.31- விவ சாயத்தை மேம்படுத்தும் வகை யில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கிராமம் ஒரு பயிர் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 15 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டுக்கு இப்போது இருக்கும் கல்வி முறையே போதுமானது : புதிய கல்வி தேவையில்லை பேரவைத் தலைவர் மு.அப்பாவு உரை
சென்னை, ஆக.31- ‘‘தமிழ் நாட்டில் தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,'' என, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப் பில், மாநில…
