17.9.2024 செவ்வாய்க்கிழமை – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாகர்கோவில் நாகர்கோவில்: காலை 9.30 மணி* இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, கழகக் கொடி யேற்று விழா, பொதுமக்களுக்கு நூல்கள்,…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா 26ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (16.9.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ. 300 வழங்கப்பட்டது. - - - - - தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்…
அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்
அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலையில் வெளிவந்த அறிக்கையை…
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் கொடை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பம் கொடையாக வழங்கியது.
மேட்டுப்பாளையம் சு. வேலுசாமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
மேட்டுப்பாளையம், செப். 16- மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு. வேலுசாமி அவர்களது இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி வரவேற்புரை ஆற்ற கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன்…
பெரியார் ஜப்பான் மயம்!
நேற்று (15.09.2024) ஜப்பானில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா பெரு வெற்றி பெற்றது! கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பான் தமிழர்கள் அதிகளவு கூடிவிட்டனர்! அதிலும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததோடு, மகளிர் வருகையும் மிக அதிகமாக இருந்தது! விழாக்…
அழைப்பிதழையும் மற்றும் சுவரொட்டியும் வழங்கினர்.
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரம் கழகப் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, மு.சங்கரன் மு.கோவிந்தராஜ், அழகேசன், பேகோவிந்தராஜ், அக்ராகரம் ராமசாமி ஆகியோருக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன்,…
மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மண்ணச்சநல்லூர், செப்.16- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்தநாளை 17-09-2024 அன்று நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர்…
பெரியார் விடுக்கும் வினா! (1434)
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ரசியா போன்ற நாடுகளில் இருப்பது போல் உடனடியாக மறையாவிட்டாலும் அவனவன் தேவைக்கு ஏற்ற அளவு உணவு, உடை, குடி இருக்க வீடு, கல்வி, சுகாதார வசதிகள் இவைகளை அடைய வழிவகைகள் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கங்களின்…
நான் தி.மு.க.வில் இருக்கும் தி.க.காரன்! மேனாள் அமைச்சர் மு.தென்னவன் உணர்ச்சியுரை!!
காரைக்குடி செப். 16- வெங்காயம் பதிப்பகம் சார்பில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் நிறுவனர் இக்லாஸ் உசேன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மேனாள் அமைச்சரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலரு மான மு.தென்னவன் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது…
