தந்தை பெரியார் பிறந்த நாளைப் போற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
‘சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி சிந்திக்காதவன் மிருகம் சிந்திக்க பயப்படுகிறவன் கோழை' அவருடைய தொண்டினை வியந்து பாவேந்தர் பாரதிதாசன்... ‘தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டைச் சுரப்பை உலகு தொழும்; மனக் குகையில் சிறுத்தை…
டில்லி இசுலாமிய பல்கலைக்கழகத்தில் பெரியார் விழா
புதுடில்லி, செப். 21- டில்லியில் அமைந் துள்ள ஜாமியா மில்லியா இசுலாமிய பல் கலைக்கழகத்தில் பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவை ஒட்டி "பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்: சமூக நீதிக்கான ஒரு புரட்சிகர பாதை" எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்வு…
உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி
உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி உள்ளிட்ட பெருமக்களின் படத்தை அப்படத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலத்தில் வருகைதந்த கருஞ்சட்டை…
தஞ்சை வல்லம் – பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்
தஞ்சை, செப். 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. உறுதிமொழியேற்பு 16.09.2024 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆணையின்பபடி அரசு அலுவலகங்களிலும், கல்வி…
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை! ராமேசுவரம், செப்.21- “தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப் படும் விஷயத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழ்நாடு மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
செய்திச் சுருக்கம்
அதிகரிப்பு கடந்த சில நாள்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1ஆம் தேதி 13,709 மெகாவாட்டாக இருந்த தினசரி மின்தேவை தற்போது 17,974 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. உத்தரவு சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு…
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 68 ஆயிரம் பேருக்கு வேலை
தனியார் நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு பணி தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, செப். 21- தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
செப்டம்பர் 17, 2024, செவ்வாய்க்கிழமை அன்று, 146ஆவது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
செப்டம்பர் 17, 2024, செவ்வாய்க்கிழமை அன்று, 146ஆவது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா CMDA கோபுரத்தின் 6 மற்றும் 7ஆவது டி.வி. மாடிகளில் கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினராக தமிழ்நாடு அரசின் மேனாள் செயலாளராக இருந்த ஜி. சந்தானம், IAS (பணியிலிருந்து…
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, செப்.21- மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வேண்டுகோள் விடுத்தாா். சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரி யில் ரோட்டரி அமைப்பின் சாா்பில் ஆசிரியா் களுக்கு…
